For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

By Boopathi Lakshmanan
|

வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன. மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக்குறைத்து ஆஸ்டியோபோரோஸிஸ், மூட்டு வாத நோய், கண் நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் என பல்வேறு நோய்களைத் தடுக்கும் பாதுகாப்பு கவசமாகவும் சிவப்பு முள்ளங்கி உள்ளது. இந்த ஆரோக்கிய பலன்களை பெற விரும்பினால் உங்கள் உணவில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறி சூப்களிலும், சலாட்களிலும் அல்லது ரெய்தா தயாரிக்கவும் சிவப்பு முள்ளங்கி பயன்படுகிறது. இதன் சுவை சற்றே உவர்ப்பாக இருப்பதால், ரைய்தாவாக பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.

நீங்கள் உடலை ஃபிட் ஆக வைத்திருக்கவும், எடையைக் குறைக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது. குறைவான கலோரிகளையே கொண்டிருப்பதால், நிரம்ப சாப்பிட்ட உணர்வையும், உடலை சரியாக இயங்கச் செய்யவும் உதவுகிறது. சிவப்பு முள்ளங்கியை தொடர்ந்த சாப்பிட்டு வந்தால் பார்வை நன்றாகவும், உடலுக்கு அவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கவும் செய்ய முடியும்.

சிவப்பு முள்ளங்கியின் அற்புதமான ஆரோக்கிய பலன்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Health Benefits Of Turnips

Turnip is also good for you if you are a fitness freak or trying to lose weight faster. Low in calories, this vegetable makes you feel full and also helps regulate your metabolism well. Regular intake of turnips is good for your vision and also provides many essential vitamins and minerals to your body. Let’s have a look on the amazing health benefits of turnip.
Story first published: Thursday, December 12, 2013, 19:44 [IST]
Desktop Bottom Promotion