For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளரிக்காயை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 14 காரணங்கள்!!!

By Super
|

பச்சையாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கக்கூடிய காய்கறிகள் சில வகைகள் தான் உள்ளது. அவைகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய். பொதுவாக வெள்ளரிக்காய் பிடிக்காதவர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்க முடியும். உலகத்தில் அதிகமாக விளையக் கூடிய காய்கறியில் வெள்ளரிக்காய் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக நிற்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாக இது விளங்குகிறது. ஆகவே பச்சை நிறத்திலான திடமான வெள்ளரிக்காய்களை கை நிறைய அள்ளி ஷாப்பிங் பையில் போட்டு கொள்ளுங்கள்.

இவ்வளவு சின்ன வெள்ளரிக்காயில், இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள். முக்கியமாக வெப்பத்தை தணிக்க உபயோகிக்கப்படும் வெள்ளரிக்காய் வேறு பல விதங்களில் நமக்கு நன்மையை ஏற்படுத்துகின்றன. அவை அழகிலும் கூட பல விதத்தில் உதவி புரியும். சரி, இப்போது அதன் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Reasons You Should Start Eating Cucumber

Cucumbers are number four most cultivated vegetable in the world and known to be one of the best foods for your overall health, often referred to as a super food.
Story first published: Thursday, October 10, 2013, 19:01 [IST]
Desktop Bottom Promotion