வாயைச் சுற்றி வரும் புண்ணை சரிசெய்ய உதவும் சில வழிகள்!

இங்கு வாயைச் சுற்றி வரும் புண்ணை சரிசெய்ய உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Subscribe to Boldsky

காலநிலை மாறும் போது வாயைச் சுற்றி வறட்சி ஏற்பட்டு, அதனால் புண் ஏற்படும். இந்த புண் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். ஆனால், இப்படி வாயைச் சுற்றி வரும் புண்ணை ஒருசில எளிய இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம்.

Natural Remedies For Cold Sores You Must Try

இங்கு வாயைச் சுற்றி வரும் புண்ணை சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வாயைச் சுற்றியிருக்கும் புண்ணை சரிசெய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பால்

பாலில் உள்ள அமினோ அமிலம் மற்றும் இம்யூனோகுளோபின்கள், வாயைச் சுற்றியிருக்கும் புண்ணை வேகமாக சரிசெய்யும். அதற்கு பச்சை பாலை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, வாயைச் சுற்றி தடவுங்கள்.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெயில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. இது வைரஸ்களை அழித்து புண் விரைவில் குணமாக உதவும். அதற்கு புதினா எண்ணெயை வாயைச் சுற்றியிருக்கும் புண்ணின் மீது தடவுங்கள்.

எலுமிச்சை இலை

எலுமிச்சையின் இலையில் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. இது உதட்டில் உள்ள வெடிப்பு மற்றும் காயங்களை சீக்கிரம் சரிசெய்யும். அதற்கு எலுமிச்சை இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வாயைச் சுற்றி தடவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை உதட்டைச் சுற்றி தடவுவதன் மூலமும், வாயைச் சுற்றியிருக்கும் புண்ணை குணப்படுத்தலாம்.

ஐஸ்கட்டி

ஐஸ்கட்டியைக் கொண்டு உதட்டை சுற்றி ஓத்தடம் கொடுத்து வர, காயங்கள் சீக்கிரம் குணமாகும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Natural Remedies For Cold Sores You Must Try

Here are some natural remedies for cold sores you MUST try. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter