ஆண்மைக் குறைபாட்டிற்கு உடனடி தீர்வளிக்கும் 7 நாட்டு மருத்துவ முறைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்மை குறைபாடு என்பது தனிப்பட்ட நபரின் பிரச்சனை என்பதை தாண்டி, தன் குடும்பம், சமுதாயத்தில் தனக்கான மரியாதை மற்றும் எதிர்கால தலைமுறை என பலவற்றுக்கு கேள்விக்குறியாய் விளங்கும் ஓர் விஷயமாகும்.

இதற்கு எளிய முறையில் தீர்வுகள் இருக்கின்றன. பிரச்சனை என்னவெனில், ஆண்மை குறைபாடு இருக்கிறது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதனுடனே சிலர் வாழ்ந்துவிடுகின்றனர்.

இதையும் படிங்க: ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் அற்புத சிகிச்சைகள்!!!

மிகவும் முடியாத பட்சத்தில் தான் ஆண்மைக் குறைபாட்டிற்கு தீர்வுக் காண்பது கடினம். மற்றபடி ஆயிர்வேத, நாட்டு மருத்துவ முறைகளில் இதற்கு சிறந்த தீர்வுகள் இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவ முறை #1

மருத்துவ முறை #1

அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கி, ஆண்மை பெருகும்.

மருத்துவ முறை #2

மருத்துவ முறை #2

ஆட்டுப் பாலில் பேரிச்சம்பழத்தை கலந்து, இரவு முழுதும் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

மருத்துவ முறை #3

மருத்துவ முறை #3

திப்பிலிப் பொடியை நெய்யில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு குறைந்து, ஆண்மை சிறக்கும்.

மருத்துவ முறை #4

மருத்துவ முறை #4

திரிபலா சூரணத்தை, பனங்கற்கண்டு பொடி சேர்த்து இரவில் சாப்பிட்ட பிறகு, பசும்பால் குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

மருத்துவ முறை #5

மருத்துவ முறை #5

கேரட் மற்றும் வேகவைத்த முட்டை இரண்டையும், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து ஊறவைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

மருத்துவ முறை #6

மருத்துவ முறை #6

உளுந்தம் பருப்பை சுத்தம் செய்து நெய்யில் வறுத்து, அதை பாலில் கலந்து நன்றாக கிளறி வேகவிட்டு, கொஞ்சம் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

மருத்துவ முறை #7

மருத்துவ முறை #7

தேன், வெங்காயச்சாறு, இஞ்சிச்சாறு ஆகியவற்றை ஒரு கரண்டி எடுத்து ஒன்றாய் கலந்து காலை வேளையில் உட்கொண்டு வந்தால், ஆண்மை சிறக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic Remedies For Men Infertility

Ayurvedic Remedies For Men Infertility, read here in tamil.
Story first published: Wednesday, July 13, 2016, 12:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter