For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமனிகளை சுத்தமாக்க தினமும் சாப்பிட வேண்டிய 12 சிறந்த உணவுகள்!

இன்றைய கால கட்டத்தில் கார்டிவாஸ்குலர் போன்ற இதய நோய்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது அடைபட்ட தமனிகள் ஆகும்.

By Lakshmi
|

இந்த இரத்த நாளங்களின் பங்கு என்னவென்றால், இதயத்தில் இருந்து உடலின் பிற பாகங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லவதாகும். இது ஆரோக்கியமாக உள்ள போது, விரிவானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும்.

இது கொழுப்பு மற்றும் பிற பொருட்களின் குவிப்பு காரணமாக தடிப்பு மற்றும் கடினத்தன்மை அடைந்து, அழற்சி ஏற்படுகிறது. இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

தமனிகளின் அடைப்பானது ஒரு நீண்ட கால செயல்முறை ஆகும். இது படிப்படியாக உருவாகிறது. பெரும்பாலும் கெட்ட உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது.

இருப்பினும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இத்தகைய சிக்கல்களை தடுக்கலாம். இதோ உங்கள் தமனிகளை சுத்தமாக வைத்திருக்க இந்த 12 உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eat These 12 Foods Daily To Clean Arteries!

Eat These 12 Foods Daily To Clean Arteries!
Story first published: Friday, May 5, 2017, 17:41 [IST]
Desktop Bottom Promotion