For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விராட் கோலி குடிக்கும் தண்ணி லிட்டர் ரூ.600? அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்திய கேப்டன் விராட் கோலி குடிக்கும் தண்ணீர் லிட்டர் ரூ.600 மதிப்பிலான வாட்டர் பாட்டில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

|

நாள் முழுக்க டெஸ்ட் போட்டிகளில் பீல்டிங் செய்தாலும், உடனே மீண்டும் களமிறங்கி பேட்டிங் செய்யும் அசாத்திய திறன் கொண்டவர் விராட் கோலி.

மற்ற இந்திய அல்லது உலக கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில், இவரது உடற்தகுதி மேலோங்கி காணப்படுகிறது என்பதை பல உடற்தகுதி நிபுணர்களே பார்த்து பூரித்துப் போய் கூறியுள்ளனர்.

ஆரோக்கியமான டயட் என்பதை உணவுகளில் மட்டுமின்றி, தான் குடிக்கும் நீரிலும் பின்பற்றுகிறார் விராட் கோலி. விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை லிட்டருக்கு ரூ. 600 ஆகும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி குடிக்கும் வாட்டர் பாட்டில் பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இவருக்காக சிறப்பாக வரவழைக்கப்படுகிறது.

#2

#2

எவியன் (Evian) எனும் இந்த வாட்டர் பாட்டிலின் விலை லிட்டர் ரூ. 600 ஆகும். இது பல விலைகளில் கிடைக்கிறது. இதில் வீராட்டின் சாயிஸ் ரூ.600 மதிப்பிலானது.

#3

#3

எவியன் வாட்டர் பாட்டிலில் அதிக மினரல் சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. இது பல உடல்நல ஆலோசனையாளர்கள் இந்த நீரை குடிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகள வீரர்களுக்கு பரிந்துரைக்கின்றனர்.

#4

#4

எவியன் வாட்டர் பாட்டிலில் அதிக மினரல் சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. இது பல உடல்நல ஆலோசனையாளர்கள் இந்த நீரை குடிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகள வீரர்களுக்கு பரிந்துரைக்கின்றனர்.

#5

#5

நீரை ஃபில்ட்டர் செய்யும் போது அதில் இருக்கும் மினரல் சத்துக்களும் வடிக்கட்டப்படுகின்றன. இதனால் முழுமையான மினரல் சத்துக்கள் நீரில் இருந்து கிடைக்கப்படாமல் போகிறது.

ஆனால், எவியன் மினரல் வாட்டர்-ல் மிகுதியான மினரல் சத்துக்கள் இயற்கையான முறையில் ஃபில்ட்டர் செய்யப்பட்டு கிடைக்கிறது என கூறப்படுகிறது. அதனால் தான் இதன் விலையும் கூடுதலாக இருக்கிறது.

#6

#6

எவியனின் சிறப்புகள்: இயற்கையான வடிக்கட்டும் முறை; நீர் ப்ராசசிங் செய்யப்படுவதில்லை ; இயற்கை எலக்ட்ரோலைட்கள்

#7

#7

ஃபிட்னஸ்-க்கு பெயர் போன கிரிக்கெட் வீரர் விராட் கோலி. முன்னர், இவரது டயட்டில் பட்டர் சிக்கன், மட்டன் ரோல்கள் இல்லாமல் இருக்காது. ஆனால், இன்று இவற்றை விராட் கோலிசாப்பிடுவதே இல்லை.

#8

#8

மேலும், விராட் கோலி பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் எந்த ஜூஸையும் குடிப்பது கிடையாது. இதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார்.

#9

#9

கார்ப்ஸ் உணவுகளுக்கு எப்போதுமே விராட் கோலியின் டயட்டில் இடமில்லை. வெளியிடங்களுக்கு சென்றாலும் கார்ப்ஸ் உணவுகளுக்கு நோ தான்.

#10

#10

கிரில் அல்லது வேகவைத்த உணவுகள் மட்டுமே விராட் கோலியின் தற்போதைய டயட்டின் சாயிஸ். இதில் இருந்து எப்போதுமே விராட் மனதை மாற்றிக் கொள்வதில்லை. இதனால் தான் அவர் உடற்தகுதி மற்ற வீரர்களுடன் சேர்த்து ஒப்பிடும் போது வேறுப்பட்டு இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Skipper Virat Kohli Drinks Rs.600 Worth per Litter Water Bottle for his Fitness!

Indian Skipper Virat Kohli Drinks Rs.600 Worth per Litter Water Bottle for his Fitness!
Story first published: Wednesday, May 3, 2017, 12:27 [IST]
Desktop Bottom Promotion