சாமந்திப்பூ தேனீர் பருகுவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

இங்கு சாமந்திப்பூ தேனீர் பருகுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

டீ.., உழைப்பாளர்களின் நண்பன். உழைக்கும் போது சோர்வடைந்து போகாமல் இருக்க உதவும் கருவி. வெறுமென டீ பருகுவதற்கு பதிலாக, ஆரோக்கிய நன்மைகள் அளிக்கும் பருகுவது மேலும் சுறுசுறுப்பு அளித்து, சிறந்து செயலாற்றவும், சிறந்த ஆரோக்கியம் பெறவும் உதவும்.

இதோ, சாமந்திப்பூ டீ பருகுவதால் நாம் பெறும் நன்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

ஒரே டேபிள்ஸ்பூன் உலர்ந்த சாமந்திப்பூ.
ஒரு கப் சுடுநீர்.

வைட்டமின் சத்து!

வைட்டமின் சத்து!

இந்த சாமந்திப்பூ தேனீர் குடித்து வந்தால் உடலுக்கு வைட்டமின் சி சத்து மிகுதியாக கிடைக்கும்.

செய்முறை!

செய்முறை!

கப்பில் நீரும், உலர்ந்த சாமந்திப்பூவையும் சேர்க்கவும்.
ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிக்கட்டி குடியிங்கள்.

நன்மைகள்!

நன்மைகள்!

இந்த சாமந்திப்பூ டீ பருகுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..,

  • மாதவிடாய் வலி குறையும்.
  • கொலஸ்ட்ரால் குறையும்.
  • உயர் இரத்த அழுத்தம் குறைய பயனளிக்கும்.
  • கணையம், கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • செரிமானத்தை ஊக்குவிக்கும்.
குறிப்பு!

குறிப்பு!

அதிகபட்சம் ஒரு நாளுக்கு இரண்டு முறை இந்த சாமந்திப்பூ டீயை பருகலாம். மேலும், மாலை நேரத்தில் பருகுவது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Marigold Flower Tea

Health Benefits of Marigold Flower Tea
Story first published: Tuesday, January 24, 2017, 17:12 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter