For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேன் சிரப் குடிப்பதால் நீங்கள் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

இங்கு தேன் சிரப் குடிப்பதால் நீங்கள் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

பண்டைய காலம் முதலே ஒரு அருமருந்தாக பயன்படுத்தி வரப்படும் உணவு பொருள் தேன். இதை கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிரப்பை எப்படி தயார் செய்வது, இந்த தேன் சிரப் என்னென்ன நன்மைகளை எல்லாம் உடலுக்கு அளிக்கிறது என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

  • எலுமிச்சை - ஒன்று
  • சூரியகாந்தி எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • தேன் - அரை கப்
  • வைட்டமின் சத்துக்கள்!

    வைட்டமின் சத்துக்கள்!

    இந்த தேன் சிரப் குடிப்பதால் நமது உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்.,

    வைட்டமின் B,B1, B2, B3, B5, B6, C, E, J, PP

    செய்முறை!

    செய்முறை!

    1. எலுமிச்சை சாற்றை கடாயை சூடு செய்துக் கொள்ளுங்கள்.
    2. அதை ஒரு பவுலில், தேன் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் சூரியகாந்தி எண்ணெயுடன் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள்.
    3. அனைத்தையும் நன்கு சேர்த்து கலக்குங்கள். பிறகு அதை ஒரு ஜாரில் அல்லது பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
    4. இந்த சிரப்பை ஃப்ரிட்ஜில் வைத்து பருகுவது நல்லது.
    நன்மைகள்!

    நன்மைகள்!

    • காய்ச்சல் குறையும்.
    • தலைவலி குறையும்.
    • சளித்தொல்லை நீங்கும்.
    • கொலஸ்ட்ரால் குறையும்.
    • உயர் இரத்த அழுத்தம் சரியாகும்.
    • இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
    • செரிமானத்தை ஊக்குவிக்கும்.
    • நீரிழிவுக்கு சிறந்த சிரப்.
    • குறிப்பு!

      குறிப்பு!

      இருமல் பிரச்சனை இருக்கும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்து வந்தால் நல்ல தீர்வு அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Honey Syrup

Health Benefits of Honey Syrup
Desktop Bottom Promotion