இரத்தத்தை சுத்திகரித்து, செரிமானத்தை ஊக்குவிக்க இந்த ஜூஸ் குடிங்க!

Posted By:
Subscribe to Boldsky

பழரசத்தை காட்டிலும், காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்த வகையில் நாம் தமிழ் போல்ட்ஸ்கையில் பல ஆரோக்கிய நன்மை அளிக்கும் ஜூஸ் பற்றி அறிந்துக் கொண்டிருக்கிறோம்.

Health Benefits of Carrot Juice, Spinach, Tomato and Cucumber Mixed Juice!

இன்று, கேரட், தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் மிக்ஸ் ஜூஸ் எப்படி தயாரிப்பது, இதன் மூலம் நாம் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

 • ஒரு கேரட்
 • பசலை கீரை ஒரு கைப்பிடி அளவு
 • பாதி தக்காளி
 • ஒரு வெள்ளரிக்காய்
 • செலரி ஒன்று
வைட்டமின் சத்துக்கள்:

வைட்டமின் சத்துக்கள்:

கேரட், தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் மிக்ஸ் ஜூஸ் குடிப்பதன் மூலம் நாம் பெறும் வைட்டமின் சத்துக்கள்..,

வைட்டமின் A, B, B1, B2, B6, C, D,E, J மற்றும் K.

செய்முறை!

செய்முறை!

 1. எல்லா பொருட்களையும் கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
 2. வெள்ளிரியின் கசப்பான பகுதியை நீக்கிவிடுங்கள்.
 3. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ்-ரில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
நன்மைகள்!

நன்மைகள்!

கேரட், தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் மிக்ஸ் ஜூஸ் குடிப்பதால் நாம் பெறும் ஆரோக்கிய நன்மைகள்..,

 • பருக்களை குறைக்கும்.
 • காய்ச்சல் குணப்படுத்தும்.
 • வாயுத்தொல்லை போக்கும்.
 • கொலஸ்ட்ரால் குறைய பயனளிக்கும்.
 • தூக்கமின்மை சரி செய்யும்.
 • அல்சர் குணமடைய பயனளிக்கும்.
 • செரிமானத்தை ஊக்குவிக்கும்.
 • இரத்தத்தை சுத்திகரிக்கும்.
 • இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
 • நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும்.
 • இதயம், கண்கள், சிறுநீரகம், கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
குறிப்பு!

குறிப்பு!

வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிக்கவும், அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதனால் இதன் சத்துக்கள் குறைந்துவிடும் வாய்ப்புகள் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Carrot Juice, Spinach, Tomato and Cucumber Mixed Juice!

Health Benefits of Carrot Juice, Spinach, Tomato and Cucumber Mixed Juice!
Story first published: Tuesday, February 21, 2017, 17:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter