இந்த உணவுகளிலெல்லாம் விஷம் உள்ளது என்பது தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நாம் அன்றாடம் எவ்வளவோ ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். ஆனால் அவற்றில் விஷத்தன்மை இருப்பதை நீங்கள் அறிவீர்களா?

பயப்படாதீர்கள். ஆளையே கொல்லும் அளவிற்கு அல்ல. ஆனால் ஆபத்தை தருபவை.

எல்லா நல்லவற்றிலும் சில தீயதும் இருக்கும் என்பதற்கு நாம் சாப்பிடும் ஆரோக்கியமான உணவுகளும் உதாரணம். எந்த மாதிரியான உணவுப் பொருட்கள் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஷ்ரூம் :

மஷ்ரூம் :

நீங்கள் வாங்கும் மஷ்ரூம் 5 சதவீதம் விஷம் கொண்டுள்ளது. அதன் விஷத்தன்மை வெளிபடும்போது சிலருக்கு சரும தடிப்பு அலர்ஜி, மயக்கம் , வாந்தி ஏற்படும்.

பீன்ஸ் :

பீன்ஸ் :

பீன்ஸில் அதிக அளவு லெக்டின் உள்ளது. இது தாவரங்களில் சுரக்கும் ஆன்டிபாடி என குறிப்பிடலாம். ஆனால் மனித உடலுக்கு நச்சு விளைவிக்கும். சரியாக வேக வைக்காத பீன்ஸ் சாப்பிடும்போது வாந்தி, பேதி ஏற்படலாம்.

தக்காளி :

தக்காளி :

தக்காளியில் இருக்கும் காம்பு மற்றும் பச்சை இலைப் பகுதியில் டொமாடின் என்ற நச்சு உள்ளது. அது பூச்சிகளுக்கு விஷமாக கொடுக்கப்படுகிறது.

ஆப்பிள் :

ஆப்பிள் :

ஆப்பிளின் விதைகளில் சயனைட் உள்ளது. இந்த விதைகளை அதிகம் உண்டால் வாந்தி ஏற்படும்.

செர்ரி பழங்கள் :

செர்ரி பழங்கள் :

செர்ரி பழங்களின் விதைகளிலும் சயனைட் உள்ளது. இந்த விதைகளை சாப்பிடும்போது, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, சிறு நீரக பாதிப்பு ஆகியவை உண்டாகும்.

ஃபுகு மீன் :

ஃபுகு மீன் :

ஜப்பானில் கிடைக்கும் இந்த மீன் வகையில் அதிக நச்சுக்கள் இருக்கிறது. இதனை சாப்பிடுவதால் பக்கவாதம், இறப்பும் ஏற்படுமாம்.

பிரேசிலியன் நட்ஸ் :

பிரேசிலியன் நட்ஸ் :

பிரேசிலில் கிடைக்கும். இந்த பிரேசிலியன் நட்ஸில் அதிக அளவு கதிர்வீச்சுத்தன்மை உல்ளது. காய்கறிகளிலேயே அதிக அளவு இதில்தான் காண்ப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List of Foods containing Poison

Be careful with these foods that are having poison would be harmful to you
Please Wait while comments are loading...
Subscribe Newsletter