ஒரே வாரத்தில் 10 கிலோ உடல் எடை குறைக்க வேண்டுமா? இந்த சூப் குடிங்க!

ஒரே வாரத்தில் 10 கிலோ வரை உடல் எடை குறைக்க உதவும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சூப் தயாரிப்பு முறை பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

ஒரே வாரத்தில் பத்து கிலோ எடை குறைக்க முடியுமா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழும். எல்லா டயட்டும், எல்லா உணவும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான பலனை அளிக்காது.

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூட மாட்டார்கள். சிலருக்கு குறைவாக சாப்பிட்டாலும் கூட உடல் எடை அதிகரிக்கும். இதற்கு காரணம் அவரவர் உடல்வாகு மற்றும் மரபணு!

இந்த அற்புத சூப் உடன் சரியான டயட் மற்றும் உடல் பயிற்சிகளை மேற்கொண்டால் ஒரே வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

  • அரைத்த தக்காளி - ஒரு கப்
  • செலரி - ஒரு கட்டு
  • நறுக்கிய கேரட் - 3
  • மெல்லிய துண்டுகளாக வெட்டிய முட்டைக்கோஸ் - ஒன்று
  • பெரிய வெங்காயம் - 6
  • அரைத்த பச்சை பட்டாணி - 2 கப்
செய்முறை | ஸ்டெப் #1

செய்முறை | ஸ்டெப் #1

எல்லா உணவுப் பொருட்களையும் ஒரு பானையில் ஒன்றாக மசாலாப் பொருட்கள் சேர்த்து போடவும்.

செய்முறை | ஸ்டெப் #2

செய்முறை | ஸ்டெப் #2

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். பத்து நிமிடங்கள் கழித்து, சூட்டை குறைத்துக் கொண்டு, காய்கறிகள் நன்கு வேகும் வரை சூட்டளவை ஸ்லிம்மில் வைக்கவும்.

செய்முறை | ஸ்டெப் #3

செய்முறை | ஸ்டெப் #3

கொழுப்பை கரைக்கும் இந்த சூப்பை, தினமும் உங்கள் அன்றாட உணவுடன் சேர்த்து பருகுங்கள். இந்த சூப் பருகும் டயட் நாட்களில் ப்ரெட், பாஸ்தா, நூடுல்ஸ், வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு சத்து உடைய உணவுகள் மற்றும் மைதா உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

செய்முறை | ஸ்டெப் #4

செய்முறை | ஸ்டெப் #4

முக்கியமாக இந்த டயட் நாட்களில் கார்போனேட்டட் பானங்களை குடிக்க கூடாது. ஆல்கஹால் அருந்த கூடாது. இந்த முறைகளை சரியாக பின்பற்றும் பட்சத்தில் நீங்கள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Delicious Fat-burning Soup To Lose 10 kg In 1 Week.

Delicious Fat-burning Soup To Lose 10 kg In 1 Week.
Story first published: Tuesday, December 13, 2016, 10:53 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter