For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழ தோலில் இம்புட்டு விஷயமா? அவிழ்த்துவிட்ட அமெரிக்க ஆய்வாளர்கள்!!

|

வாழைப்பழ தோலை இதுவரை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிட்டவரா நீங்கள்? இனிமேல் வாழைப்பழ தோலையும் சேர்த்தே சாப்பிடுங்கள். ஆமாம், வாழைப்பழ தோலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்கிறார் சான் டியாகோ பகுதியை சேர்ந்த ஓர் ஊட்டச்சத்து நிபுணர். மேலும் வாழைப்பழ தோலில் இருக்கும் சத்துக்கள் பல உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பற்கள் பளிச்சிட, எலும்புகளின் வலுவை அதிகரிக்க, இதயம், மூளை சார்ந்த பிரச்சனைகள் எழாமல் இருக்க, உடல் எடையை குறைக்க, மனநிலை மேலோங்க என பல வகையில் உடல்நலத்தை வெகுவாக ஊக்குவிக்கிறது வாழைப்பழ தோல் என்று இந்த ஆய்வை செய்த ஊட்டச்சத்து நிபுணர் தனது ஆய்வு முடிவுகளில் கூறியுள்ளார்.

வாழை இலையும்... அதன் மகத்துவமும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Banana Skin The New Super food

In recent study, researchers found that banana peel is a super food and it contains more nutrients which helps to improve our health. read here in tamil.
Desktop Bottom Promotion