For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடை அதிகரிக்குதுன்னு கவலைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

By SATEESH KUMAR S
|

சிறப்பான தோற்றம் பெற விரும்புபவர் அனைவருக்கும் தடையாக விளங்குவது உடல் எடை ஆகும். எடையை நாம் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி என்று காண்போம்.

எடையை குறைக்க விரும்புபவரோ அல்லது எடையை அதிகரிக்க விரும்புபவரோ அல்லது தற்போதுள்ள எடையிலேயே தொடர விரும்புபவரோ, எதுவாயினும் இது ஒரு சிக்கல் நிறைந்த விவகாரம் கொண்ட விளைவாகவே கருதப்படுகிறது.

இதுப்போன்று வேறு: எடையை குறைக்க வேண்டுமா? சூப் குடிங்க பாஸ்!

சில நேரங்களில் நாம் அனைவருமே, கட்டுப்படுத்த முடியாத, விவரிக்க இயலாத வகையில் ஏற்படுகிற பசிக்கு பலியாக நேரிடுகிறது. இந்த எதிர்பாராத பசியினால், அதிக கலோரிகள் கொண்ட கார்போஹைட்ரேட் நிறைந்த சிற்றுண்டி வகை உணவினை உண்ண நேரிடுகிறது. இது உடல் எடை அதிகரிப்பிற்க்கு வழி வகுக்கிறது.

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?

நமது ஆரோக்கியத்திற்கான சில உணவு தேர்வு முறைகள் இங்கே குறிப்பிடபபட்டுள்ளன. இவை நமது வயிற்றினை நிரப்பி, நமது உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கின்றன. இந்த உணவு வகைகள், நமது உடல் எடையை குறைக்க மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் உதவிகரமானவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Foods To Suppress Hunger

At some point, we've all fallen victim to raging and unexplained hunger, which in turn causes us to snack on high calorie carbs, which leads to weight gain. Here are some healthy options to keep our stomach full and our weight in check.
Desktop Bottom Promotion