For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயாகராவிற்கு இணையான சக்தி வாய்ந்த பத்து உணவுகள்!

By Srinivasan P M
|

பாலுணர்வைத் தூண்டக்கூடிய மருந்துகளைப் பற்றிப் பேசும் போது நிச்சயம் அதில் வயாகரா இடம் பெற்றிருக்கும். இந்த மருந்து ஆண்களில் ஆண்மைக் குறைவு மற்றும் உறுப்பு எழுச்சி குறைபாட்டிற்கு மருந்தாக பயன்படுகிறது. பொதுவாக ஆண்களிடம் காணப்படும் இந்தக் குறைபாடுகளுக்கு, இம்மருந்து பாலுணர்வு ஹார்மோன்களைத் தூண்டவும், உறுப்பு எழுச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வயாகராவைத் தவிர இதுப்போன்ற குறைபாடுகளைக் களையவும், உணர்வுகளை ஊக்குவிக்கவும் உதவும் பல உணவு வகைகள் உள்ளன. உங்கள் உணர்வுகளை ஆரோக்கியமான வகையில் ஊக்குவிப்பதை விட வேறு என்ன சிறந்த வழி இருக்க முடியும்?

இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!

இந்தப் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள உணவுகள் உங்களின் பிறப்புறுப்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவல்லவை. இவை இரத்த அழுத்தத்தை அதிகரித்து, அதன் மூலம் நல்ல விறைப்புத்தன்மையை வழங்குகின்றன. எனவே பாலுணர்வைத் தூண்டும் வயாகரா போன்றவற்றின் கீழ் இவை வருவதோடு, இவை விறைப்புத் தன்மைக்கு உதவும் உணவுகளின் கீழும் வரும்.

காம உணர்வைத் தூண்டும் 10 உணவுகள்!!!

சரி, வயாகராவைப் போன்ற மிகச்சிறந்த சக்திவாய்ந்த இந்த பத்து வகை உணவுகளை இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Excellent Foods That Naturally Act Like Viagra

Here are 10 best foods that act like viagra. These are highly impressive foods that boost sex drive. Read on...
Desktop Bottom Promotion