Just In
- 1 min ago குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- 45 min ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 2 hrs ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 5 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
Don't Miss
- News நான் அமைதியானவன், அடக்கமானவன், நீதிமன்றத்தை மதிப்பவன்.. காப்பிரைட்ஸ் வழக்கில் இளையராஜா வாதம்
- Finance பனமழை கொட்டும்.. அதிக லாபம் தரும் டாப் 10 முதலீட்டு திட்டங்கள்.. அடடா இவ்வளவு லாபமா!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!
பண்டிகைக் காலமான இப்பொழுது நாம் நம் உணவில் மிகுந்த கட்டுபாடுகளை கடைபிடிக்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவதே உடல் நலத்திற்கு உகந்தது. அப்படி அறவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிக அளவில் உட்கொண்டு கொழுப்புச்சத்து நிறைந்த உணவை குறைவாக உட்கொள்ளலாம்.
இரவு உணவோடு சால்மன் மீன் சாப்பிடுதல், ஒரு கையளவு நட்ஸ் கொறிப்பது, சாலட்டில் ஆலிவ் எண்ணெயை சேர்ப்பது, சாக்லெட் சாப்பிடுவது என மேற்கூறிய இவை அனைத்தையும் கவலையின்றி செய்யலாம். இவை எல்லாமே கெட்ட இரத்த கொழுப்பிற்கு எதிராக செயல்படும் உணவு வகைகள் தான். அமெரிக்காவின் இதய அமைப்பின் படி," ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து குறையும்" என்று சொல்கிறது. அதனால், இன்று நாம் இரத்த கொழுப்பிற்கு எதிராக செயல்படும் 10 வகை உணவுகளைப் பார்க்கலாம்.