For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமன்னா வோட ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதானாம்! என்னன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

தமன்னாவின் ஆரோக்கியமான ஃபிட்னெஸ்க்கு அவர் பின்பற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையே காரணம். அதனைப் பற்றி அவர் சொல்லியிஉர்க்கும் சில ஐடியாக்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

|

ஒரு நடிகையைப் பற்றி எத்தனையோ கிசுகிசுக்களை தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தாலும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது ஒன்றும் தவறில்லையே. மற்றவர்களிடம் நல்லவற்றை கற்றுக் கொள்வது போல் இவர்களிடமும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கலாம். அதில் ஒன்றுதான் ஆரோக்கியம்.

பொதுவாக சினிமா உலகத்தில் ஆரோக்கியம்தான் முதல் அடிப்படையான தேவையே. அதற்காக அவர்கள் பல வழிகளிலும் மெனக்கெடுவதுண்டு. அதில் அவர்களின் முக்கியத் தேடல் இயற்கையான உணவு மற்றும் இயற்கை அழகுக் சாதனங்களை நாடுவது.

Tamannah's secrete of Fitness and her diet

தமன்னா நடிக்க வந்து 10 வருடங்கள் ஆனாலும் இன்னும் அப்படியே உடலை ஒரே மாதிரி ஃபிட்டாக வைத்திருப்பது ஆச்சரியமான விஷயமே. அப்படி தன்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அவர் என்ன செய்கிறார் என ஆர்வம் இருந்தால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tamannah's secrete of Fitness and her diet

Tamannah's secrete of Fitness and her diet
Story first published: Wednesday, May 17, 2017, 17:06 [IST]
Desktop Bottom Promotion