For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இட்லிக்கு ஏன் உளுந்தை சேர்க்கிறோம் என தெரியுமா?

உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

|

பொதுவாக உளுந்தை ஒர் துணைப் பெண்ணைப் போலத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் மிக சிறந்த உணவுப் பொருட்களில் உளுந்தும் ஒன்று. உளுந்தை அதனாலேயே என்னவோ நமது தமிழ் நாட்டில் இட்லி பொடி, இட்லி, வடை , தாளிக்க என சேர்த்தார்கள். நம் பாட்டிக்கள் காரணமில்லாமல் அதனை போடவில்லை.

Reasons here why should we add black gram dal for Idli

மற்ற பருப்புகளைஉபயோகப்படுத்துவது போல உளுந்தை பெருமளவில் பயன்படுத்துவது கிடையாது. தளிப்பதற்கும், இட்லி மாவிற்கும் ஏதாவது விசேஷம் என்றால் உளுந்து வடைக்குமே பயன்படுத்துகிறோம்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் உளுந்தை கொண்டு பலகாரங்களும் இட்லிப் பொடி போன்று அடிக்கடி செய்து சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது. அதன் நன்மைகளை தெரிந்து கொண்டால் இனி அடிக்கடி உளுந்தை நீங்கள் பயன்படுத்துவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சிறு நீரகக் கோளாறு :

சிறு நீரகக் கோளாறு :

உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.

பொடுகு தொல்லைக்கு :

பொடுகு தொல்லைக்கு :

4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.

வாத நோய்க்கு :

வாத நோய்க்கு :

வாத நோய் மற்றும் முடக்கு நோய்க்கு உளுந்து தைலம் உபயோகப்படுத்தலாம்.

மாதவிடய் கோளாறு நீங்க :

மாதவிடய் கோளாறு நீங்க :

உளுந்து மாதவிடாய் ஹார்மோன் பாதிப்புகளை சரி செய்கிறது. இடுப்பெலும்பு வலிமையை உண்டாக்குகிறது.

உடல் மெலிந்தவர்கள் :

உடல் மெலிந்தவர்கள் :

உடல் எடை மிகவும் குறைவார்கள் உளுந்தை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அடிக்கடி உளுந்து வடை, உளுந்து இட்லி என சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் இரு அம்டங்கு அதிகரிக்கும்.

தாய்ப்பால் சுரக்க :

தாய்ப்பால் சுரக்க :

குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லையென்றால் போதிய பொஷாக்கு அல்லது ஹார்மோன் தூண்டப்படாமல் இருப்பதுதான் காரணம். தாய்ப்பால்சுரக்க வைப்பதற்கு அருமையான வைத்தியம் உளுந்தை சேர்ப்பதுதான்.

கொழுப்பை குறைக்க :

கொழுப்பை குறைக்க :

இரத்தத்தில் கொழுப்பை சேர்வதை உளுந்து தடுக்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons here why should we add black gram dal for Idli

Reasons here why should we add black gram dal for Idli
Story first published: Saturday, March 25, 2017, 13:57 [IST]
Desktop Bottom Promotion