For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகை ஷில்பா ஷெட்டியின் ஃபிட்னஸ் ரகசியம் என்னவென்று தெரியுமா?

இங்கு ஃபிட்டாக இருக்க நடிகை ஷில்பா ஷெட்டி கூறும் ஃபிட்னஸ் ரகசியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

நம் அனைவருக்குமே நடிகர், நடிகைகள் மட்டும் எப்படி வயதானாலும் ஃபிட்டாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழும். இதற்கு அவர்கள் அன்றாடம் பின்பற்றும் டயட் தான் காரணம் என்று பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் சில நடிகர், நடிகைகள் எந்த ஒரு டயட்டுமின்றி, ஒருசில நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஃபிட்டாக இருக்கின்றனர் என்பது தெரியுமா?

Fitness Secrets By Shilpa Shetty For A Healthy Life!

அதிலும் 41 வயதை எட்டிய பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, இன்று வரை சிக்கென்று இருப்பதற்கு அவரது ஒருசில பழக்கங்கள் தான் காரணம். இக்கட்டுரையில் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க நடிகை ஷில்பா ஷெட்டி பின்பற்றும் சில ஃபிட்னஸ் ரகசியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fitness Secrets By Shilpa Shetty For A Healthy Life!

Here are some fitness secrets by shilpa shetty for a healthy life. Read on to know more...
Desktop Bottom Promotion