4 நாட்களில் தொப்பை குறைவதைக் காண வேண்டுமா? இத தினமும் ஒரு டம்ளர் குடிங்க...

தொப்பை வேகமாக குறைய வேண்டுமா? இங்கு 4 நாட்களில் தொப்பைக் குறைவதைக் காண உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையைக் குறைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். எடையைக் குறைக்க பொறுமை, அர்பணிப்பு மற்றும் நிறைய நேரம் அவசியம். இதனால் நல்ல தீர்வைக் காணலாம்.

ஆனால் இன்றைய அவசர உலகில் எந்த ஒரு பிரச்சனைக்கும் வேகமான தீர்வு காண விரும்புகிறார்கள். குறிப்பாக உடல் எடை பிரச்சனைக்கு முடிந்த விரைவில் முடிவு காண வேண்டுமென நினைக்கிறார்கள்.

This Fat Burning Drink Will Give You Visible Results In 4 Days

இருந்தாலும், அதற்கு தான் சரியான வழி கிடைக்கவில்லை. ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ள ஒரு பானத்தைக் குடித்தால், அது நிச்சயம் தொப்பை அல்லது உடல் எடையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காண உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 8 டம்ளர்
துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளரிக்காய் - 1 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
எலுமிச்சை - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
புதினா இலைகள் - 12

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

இரவில் படுக்கும் முன், ஒரு ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

பருகும் முறை:

பருகும் முறை:

இந்த நீரை காலையில் எழுந்ததும் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தை 4 நாட்கள் காலையில் எழுந்ததும் குடித்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

குறிப்பு

குறிப்பு

முக்கியமாக இந்த பானத்தைப் பருகும் 4 நாட்களும், நல்ல ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவதைக் காணலாம்.

இதர நன்மைகள்

இதர நன்மைகள்

இந்த பானத்தை வெறும் வயிற்றில் 4 நாட்கள் குடித்தால், மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Fat Burning Drink Will Give You Visible Results In 4 Days

This fat burning drink will give you visible results in 4 days. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter