உடல் எடை குறைய டயட் வேணாம். இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க!!

குறைவாக சாப்பிட்டு டயட் இருந்தால் உடல் எடையை குறைக்கலாம் என பலரும் நினைக்கிறார்கள். இது தவறு என ஆராய்ச்சி சொல்கிறது. வயிறு நிறைய நல்ல உணவை சாப்பிட்டால் உடல் எடை குறையும் !!

Written By:
Subscribe to Boldsky

உடல் எடையும் குறைக்க வேண்டும். ஆனால் டயட் ங்கற பேர்ல பட்டினியாகவும் இருக்கக் கூடாது என உங்களுக்கு தோணுதா.

அப்போ வயிறு நிறைய சாப்பிடுங்க. ஆனால் எதை சாப்பிடனுமோ அதை மட்டும் சாப்பிடுங்க.

Super foods to reduce body weight

வேகமாக கலோரியையும் கொழுப்பையுன் எரிக்கும் அளவுக்கு சில நுணுக்கள் தெரிந்திருக்க வேண்டும்.

சில உணவு வகைகள் நீங்கள் கேட்காமலேயே உங்கல் உடல் எடையை தானாக வந்து குறைக்கும். அப்படிட்டப்பட உணவுகளிய நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறைந்துவிடும். முயற்சித்துதான் பாருங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகாடோ :

அவகாடோ :

அவகாடோவில் அதிக நிறைவுறா கொழுப்பு உள்ளது அதோடு அதிக நல்ல கொழுப்பு அமிலங்களும் இருக்கிறது. இவை கொழுப்பை குறைக்கும் வேலையை செய்யும் சத்துக்களாகும். தினமும் இந்த பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அஸ்பாராகஸ் அல்லது தண்ணீர் விட்டான் கொடி :

அஸ்பாராகஸ் அல்லது தண்ணீர் விட்டான் கொடி :

இந்த கொடி பலவித நன்மைகளை தருகிறது. உடல் எடையை குறைக்கும். நீர்சத்து அதிகம் நிறைந்த இந்த காய் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது. நச்சுக்களை வெளியேற்றும். உடலில் தங்கும் நச்சுக்களும் கொழுப்பை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பீ நட் பட்டர் :

பீ நட் பட்டர் :

இது அதிக நல்ல கொழுப்பு அமிலங்களை கொண்டது. இவை கொலஸ்ட்ராலை குறைக்கும். ஆடையில்லாத பாலில் பீ நட் பட்டர் கலந்து ஸ்மூத்தி போல் செய்து குடிக்கலம்.

புரோக்கோலி :

புரோக்கோலி :

நீங்கள் உடல் எடை குறைப்பதில் தீவிரமாக இருந்தால் புரோக்கோலிதான் சிறந்த சாய்ஸ். வாரம் 4 நாட்கள் இதனை உபயோகித்தால் உடல் எடை வேகமாக குறையும்.

பேரிக்காய் :

பேரிக்காய் :

இதில் அதிக நார்சத்து உள்ளது. இவை நச்சுக்களை வேகமாக வெளியேற்றும். அதோடு உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தும்.

 தக்காளி :

தக்காளி :

தக்காளியை தவறாமல் மூன்று வேளை சமையலில் சேர்த்திடுங்கள். அதோடு தக்களி சூப் அல்லது ஜூஸ் செய்து குடிப்பதால் உடல் எடையை குறைந்துவருவதை காண்பீர்கள்.

பருப்பு வகைகள் :

பருப்பு வகைகள் :

பருப்பு வகைகளில் அதிக புரதம் இருப்பதால் கொழுப்பை கட்டுப்படுத்துகின்றன. முக்கியமாக பாசிப்பருப்பு,பயிறு வயிற்றிலுள்ள தொப்பையை கரைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Super foods to reduce body weight

Try these super foods to reduce body weight rather being on a diet
Please Wait while comments are loading...
Subscribe Newsletter