For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புஷ்டியாக உடற்பயிற்சி செய்த பின், உடல் பூஸ்ட்-அப் ஆக சாப்பிட வேண்டிய உணவுகள்!

|

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகர்களும் தங்களது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளதைக் கண்டு அவர்களை ரசிக்கும் ரசிகர்களும் அவர்களைப் போலவே தன்கள் உடலையும் பேணிக் காக்க விரும்புகின்றனர். தமிழகத்தில் இதை தொடங்கி வைத்த பெருமை "வாரணம் ஆயிரம்" சூர்யாவிற்கு தான் சேரும். தீடீரென சிக்ஸ் பேக் உடல்கட்டுடன் திரையில் தோன்றி அனைவரையும் மிரள வைத்தார். இதனால், தானாக முற்பட்ட ஆண்களை விட காதலில்களால் வற்புறுத்தப்பட்டு ஜிம்மிற்கு சென்ற ஆண்கள் தான் அதிகம்.

உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!!

உடல்கட்டை பேணுவது மிக அவசியம் என்றப்போதிலும், அதற்கான வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்பது மிகமுக்கியமான விஷயம். தானாக முற்படுவது அல்ல இன்டர்நெட்டில் காணொளிகள் கண்டு வீட்டில் அரைகுறையாக ஏதாவது செய்வது எல்லாம் தவறு. சரியான மாஸ்டரின் ஆலோசனையின் படி உடலினை ஏற்றுவது தான் சரியான முறை.

சும்மா கச்சிதமான உடல் வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

உடலை பேணிக் காக்கும் போது, உணவுக்கட்டுப்பாட்டில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள், உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் என தனி தனியே இருக்கின்றன. நம்மில் பலருக்கும் உடல் அதிகரிக்க, குறைக்க என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரியுமோ தவிர, உடற்கட்டை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி அவ்வளவாக தெரியாது. இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்துக் கொள்ள போவது அதைப் பற்றி தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Best Post Workout Foods You Should Have

Best post workout foods are mentioned in the list below. The foods has to be healthy and great in terms of managing your diet. So read on to know more about.
Desktop Bottom Promotion