For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! வேலைக்கு போறீங்களா? இதோ உங்களுக்கான ஃபிட்னஸ் டிப்ஸ்....

By Super
|

பெண்கள் வீடு மற்றும் சமையலறை என்று முடங்கி கிடந்த காலம் மலையேறிவிட்டது என்பது தெரிந்த விஷயம் தான். இப்போது பெண்கள் தங்கள் வேலை அல்லது சுயதொழில் போன்ற ‘சுய அடையாளத்துடன்' வீட்டையையும் தான் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தங்களது ஒட்டு மொத்தமாக ஆரோக்கியத்தையும் பேண வேண்டிய அவசியத்தை இன்றைய பெண்கள் உணர்கின்றனர். இரட்டைப் பளுவை சுமக்கும் வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவை வேலைக்கு போகும் பெண்களை அதிகம் பாதிக்கின்றன.

வீட்டையையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் சென்று வரும் இயந்திர கதியான வாழ்க்கை முறை காரணமாக, பெண்களால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய முயற்சிகள் போன்றவற்றில் சரிவர ஈடுபட முடிவதில்லை. அதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், புலம்பிக் கொண்டே இருப்பதில் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. இவர்கள் தங்கள் வேலை, வீட்டுப் பொறுப்பு போன்றவற்றோடு தங்களது சொந்த ஆரோக்கியத்திற்கும் சற்று கூடுதல் கவனம் மற்றும் அக்கறை எடுத்துக் கொண்டால் ஒழிய நிலைமை மாறப் போவதில்லை. கடைசியில் முதலுக்கே மோசம் என்று தான் முடியும்.

ஆகவே வேலைக்கு போகும் பெண்கள் பின்பற்ற வேண்டிய 20 முக்கியமான ஆரோக்கிய அம்சங்களை சுருக்கமாக இங்கு தருகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 20 Fitness Tips For Working Women

Due to the stress of juggling a home and career, many women are facing a lot of difficulties associated with their health due to lack of exercise and proper physical workouts. But complaining isn't the solution as finding a balance between personal and professional life with fitness, diet is crucial if not easy. And that's why we are here as today; we share in top 20 fitness tips for working women.
Desktop Bottom Promotion