For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

By Maha
|

உடல் பருமன் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும். உடல் பருமன் அடைந்துவிட்டால், நடந்தாலும் சரி, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதாக இருந்தாலும் சரி, மிகவும் கஷ்டமாக இருக்கும். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதுமட்டுமின்றி இந்த கட்டுரையின் தலைப்பை படித்ததும் அனைவருக்கும் நிச்சயம் மனதில் எழும் ஒரு கேள்வி தான் "அதென்ன குளிர்காலத்தில் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க வழி?" என்பது தான்.

ஆனால் உண்மையிலேயே மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் தான் நிறைய பேர் குண்டாவார்கள். ஏனெனில் குளிர்காலத்தில் காலநிலையானது அதிகப்படியான குளிர்ச்சியுடன் இருப்பதால், உடலில் சோம்பேறித்தனம் அதிகரிப்பதுடன், எண்ணெயில் பொரித்த உணவுப்பொருட்களை உட்கொள்ள நேரிடும். மேலும் சிலர் தண்ணீர் அதிகம் குடிப்பதை கூட நிறுத்திவிடுவார்கள். இப்படியெல்லாம் செய்வதால் தான், குளிர்காலத்தில் உடல் எடையானது அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே இந்த குளிர்காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க ஒருசில வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதன் படி தவறாமல் நடந்தால், நிச்சயம் உடல் பருமனடைவதைத் தடுக்கலாம். குறிப்பாக இந்த செயலை குளிர்காலத்தில் மட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டால், நிச்சயம் நல்ல ஆரோக்கியமான மற்றம் ஃபிட்டான உடலைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Prevent Winter Weight Gain

Winter and weight gain go hand in hand. Outdoor workouts and planing your diet to avoid gaining weight is very important. There are various methods to avoid putting on unwanted weight during winter. Here are some smart tips to prevent weight gain during winters.
Story first published: Thursday, December 12, 2013, 17:50 [IST]
Desktop Bottom Promotion