For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருமலுடன், காய்ச்சல் இருக்கா? அப்ப இந்த டயட் சரியா இருக்கும்!!!

By Maha
|

பொதுவாக காய்ச்சல், இருமல் போன்றவை குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் மட்டும் தான் அதிகம் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் இவை அவ்வாறு குளிர்ச்சியான காலங்களில் மட்டும் வருவதில்லை. சிலருக்கு இந்த காலங்களை தவிர, காலநிலை மாறுபாட்டினாலும் ஏற்படும். சொல்லப்போனால், இது ஒவ்வொருவரும் தினமும் அனுபவிக்கும் ஒருவித பிரச்சனை தான். இதனை சரியான முறையில் கவனித்தால், இதிலிருந்து எளிதில் விடுபடலாம்.

சிலர் இந்த பிரச்சனை வந்தால், அதிகம் சாப்பிடாமல், வெறும் வெள்ளை சாதம் மட்டும் சாப்பிட்டு, பழங்களில் சிலவற்றை தவிர்த்து இருப்பார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறெல்லாம் தவிர்த்தால், இந்த நேரத்தில் உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியானது குறைந்து, பின் இந்த பிரச்சனை நீண்ட நாட்கள் தொடரும்.

எனவே இத்தகைய பிரச்சனையை விரைவில் குணமாக்குவதற்கு, கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிடாமல், மருத்துவரை அணுகி சரியான மருந்துகளை உட்கொண்டு, அதனை போக்கும் ஒருசில செயல்களையும் பின்பற்றி வந்தால், நிச்சயம் காய்ச்சல் மற்றும் இருமலை தவிர்க்கலாம். அத்தகைய செயல்களில், குறிப்பாக சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த நேரத்தில் டயட் தான் மிகவும் முக்கியம். அவ்வாறு சரியான டயட்டை மேற்கொண்டால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, விரைவில் சரிசெய்துவிட முடியும். ஆகவே அத்தகைய டயட்டில் எந்த உணவுகளையெல்லாம் சேர்க்க வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, காய்ச்சல் மற்றும் இருமலில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Diets To Get Rid Of Flu | இருமலுடன், காய்ச்சல் இருக்கா? அப்ப இந்த டயட் சரியா இருக்கும்!!!

All we have to do is increase our immunity against these common illnesses. So, we need to eat right and healthy foods. But many of us fail to know what exactly we should add to our diet during the hard times when we are infected with flu and cold. Here are few tasty and effective simple diets to ward off flu.
Story first published: Tuesday, February 12, 2013, 11:02 [IST]
Desktop Bottom Promotion