Just In
- 38 min ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 1 hr ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 1 hr ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 2 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- News முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் திடீர் விசிட்.. கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.. பக்கத்தில் அது யாரு?
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!!!
அனைவருக்கும் உடல் எடை பற்றிய கவலை இருக்கும். இதனால் உடல் எடையை குறைப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுவோம் அல்லது அதைக் குறைப்பதற்கான பல முறைகளை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றி வருவோம். அதிலும் அவ்வாறு நிறைய புத்தகங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு படிக்கும் போது, ஒவ்வொரு விதத்தில் இருக்கும். சிலர் உடல் எடையைக் குறைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி, சரியாக பின்பற்றி வருவார்கள். சிலரோ அதைப் பின்பற்றி முடியாமல் இருப்பார்கள்.
அவ்வாறு டயட்டை சரியாக பின்பற்ற முடியாமல் இருப்பவர்கள் கவலை கொள்ள வேண்டாம். அத்தகையவர்களுக்கு ஒரு சில வழிகள் உள்ளன. இந்த உலகில் தீர்வு இல்லாமல் இருக்காது. எனவே அத்தகையவர்கள், உடல் எடையை குறைக்க ஒரு சில உணவுகளை சாப்பிடும் போது சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம். இதுவரை எடையை குறைக்க பச்சை இலைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், தானியங்கள் போன்றவற்றை தான் சாப்பிட வேண்டும் என்று பார்த்திருப்போம்.
தற்போது ஆச்சரியமூட்டும் சில உணவுப் பொருட்களைக் கொண்டும், உடல் எடையை குறைக்கலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!