For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த உணவுகள்

By viswa
|

உணவும் இரத்த சர்க்கரையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை ஆகும். சரியான உணவை நீங்கள் உட்கொண்டால் உங்கள் இரத்த சர்க்கரை அளவும் சரியாக இருக்கும். நீரழிவு நோய்க்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் சரியான உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய் காரணமாக இரத்த சர்க்கரை அளவு மட்டுமல்லாமல் உடலின் மற்ற முக்கிய பாகங்களான சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலமும் கூட பாதிக்கப்படுகிறது. இது மட்டும் இன்றி, பற்கள், ஈறு, சருமம் மற்றும் தலைமுடி சார்ந்த கோளாறுகளும் நீரிழிவு நோய் காரணமாக ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தவறினால் நிறைய உடல்நல குறைப்பாடுகள் ஏற்படும் என நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவிலும், உணவுக் கட்டுப்பாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் மைதா கலந்த உணவுகளை சாப்பிடுவதை அறவே நிறுத்தி விடுங்கள். மைதா நிரந்த உணவுகள் நீரிழிவு நோய்க்கு பரம விரோதி ஆகும். காலை வேளைகளில் வேக வைத்த காய்கறிகள், பழங்களை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவறாது காலையும் மாலையும் குறைந்தது ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். சரி இனி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் உணவுகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best 8 Foods To Control Diabetes

Best foods for diabetes are simple home remedies to control high blood sugar. Tips to control diabetes are having foods that control high blood sugar.
Story first published: Friday, February 13, 2015, 19:23 [IST]
Desktop Bottom Promotion