For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லெக்கின்ஸ் அணிவதால் பெண்களுக்கு உண்டாகும் தீமைகள் என்னவென்று தெரியுமா?

இங்கே லெக்கின்ஸ் அணிவதால் உண்டாகும் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

பெண்கள் லெக்கின்ஸ் அணிவதை மிக அதிகமாக விரும்புகின்றனர். லெக்கின்ஸ் அவர்களுக்கு வசதியான உடையாகவும், அழகாகவும் காட்டுகிறது. ஆனால் இது நமது நாட்டில் இருக்கும் வெப்பநிலைக்கு ஏற்றது தானா? இதனால் எத்தனை ஆரோக்கிய பிரச்சனைகள் வருகிறது என தெரியுமா?

லெக்கின்ஸ் மட்டுமில்லாமல் இறுக்கமான உடை அணிவதையும் பெண்கள் நிறுத்த வேண்டியது அவசியம். ஏன் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று செய்யும் யோகவிற்கு அணியும் யோக உடை கூட ஆபத்தை உண்டாக்கும் என தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health problems related to leggings

here are the some health problems related to leggings
Story first published: Thursday, May 25, 2017, 15:55 [IST]
Desktop Bottom Promotion