'ஏ சுழலி' அனுபமா பரமேஸ்வரனின் பல்வேறு கலக்கலான இன்ஸ்டா போஸ்ட் லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

பிரமம் மேரியாக வந்து ரசிகர்கள் நெஞ்சில் கொடிஏற்றியவர், கொடி மாலதியாக பின்னல் ஜடையில் நெஞ்சை பின்னியெடுத்து சென்றுவிட்டார். வெறும் பாட்டு, டான்ஸ் என்று மற்ற நடிகைகள் போலின்றி, இவர் நடிப்பில் செம்மையாக திறமை காட்டுபவராகவும் திகழ்வது இவரது ப்ளஸ் பாயின்ட்.

மற்றும் முகத்தில் இருக்கும் அந்த நம்ம ஊரு பொண்ணு லுக், தென்னிந்தியா ரசிகர்கள் அனைவரும் வரவேற்க ஏதுவாக அமைந்திருப்பது இயற்கை இவருக்கு கொடுத்த வரம். தேர்ந்தெடுத்து படங்கள் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரனின் சில வெவேறு விதமான ,லுக்ஸ் அடங்கிய இன்ஸ்டா போஸ்ட்டுகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1

Zee அப்சரா விருதுகளில் கலந்துக் கொண்ட போது.. மயிலறகு கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்லீவ்லெஸ் கவுன் உடையில்...

#2

சும்மா ஒரு கேசுவல் செல்ஃபீ..

#3

திறப்புவிழா ஒன்றில், தங்கள் மற்றும் பிங்க் நிறத்திலான பட்டுப்புடவையில்...

#4

ஷூட்டிங்கின் போது, 70-80களின் ஸ்டைல்கள் பாவாடை சட்டை உடையில்...

#5

கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் வெள்ளை புள்ளிகள் டிஸைன் உடையில்...

#6

தட் வெட்கப்பட்ட மல்லிக மொட்டு மொமன்ட்..

#7

இது அவங்க அக்கா இல்லை, அம்மா...

#8

அனுபமா பிரபலமடைந்த மேரி லுக்

#9

மீசைய முறுக்கு...

#10

மேலுமொரு பெட்ரூம் செல்ஃபீ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Various Looks of Actress Anupama Parameswaran from Her Insta Posts!

Various Looks of Actress Anupama Parameswaran from Her Insta Posts!
Story first published: Monday, April 24, 2017, 15:22 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter