பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு பல அழகிய உடைகளில் போஸ்களை அள்ளித் தெளித்த காஜல்!

By:
Subscribe to Boldsky

தென்னிந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை காஜல் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் அப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது பல அற்புதமான உடைகளை அணிந்திருந்தார். சமீபத்தில் பெட்டர் ஹோம்ஸ் என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு பல அழகிய உடைகளை அணிந்து போஸ் கொடுத்தார்.

இந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு காஜல் மேற்கொண்ட ஸ்டைல்கள் அனைத்துமே அவரை க்யூட்டாக வெளிக்காட்டியது. இங்கு பெட்டர் ஹோம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு காஜல் அகர்வால் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பத்திரிக்கை அட்டைப்படம்

பெட்டர் ஹோம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு யூசுப் கமௌன் வடிவமைத்த உடையை அணிந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு கெஹ்னா ஜூவல்லர்ஸின் காதணியை அணிந்திருந்தார்.

வெள்ளை நிற உடை

இது மோனோகுரோம் வெள்ளை நிற மினி உடையில் காஜல் அகர்வால் கொடுத்த மற்றொரு உடை.

ஆபரணங்கள்

இந்த வெள்ளை நிற உடைக்கு காஜல் மகேஷ் நொடன்டாஸின் முத்து காதணியையும், ரேணு ஓபராயின் மோதிரங்களையும் அணிந்திருந்தார்.

நீல நிற உடை

இது நீல நிற லேஸ் உடையில் காஜல் கொடுத்த மற்றொரு போஸ்.

ஒயின் நிற உடை

இது பல லேயர்களைக் கொண்ட ஒயின் நிற கவுன் அணிந்து காஜல் கொடுத்த அழகிய போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kajal Aggarwal's Photo Shoot For Better Homes

Kajal Aggarwal magazine cover of Better Homes is featured looking beautiful and elegant. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter