விளையாட்டில் புலி, அழகில் மயில், பி.வி. சிந்துவின் பியூட்டிஃபுல் லுக்ஸ்!

Subscribe to Boldsky

130 கோடி இந்தியர்களுக்கு புதியதாக தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), அதிதி அசோக் (கோல்ப்), பிவி. சிந்து (இற்குப் பந்தாட்டம்) என நான்கு தங்கைகள் கிடைத்துள்ளனர்.

அதில் வெள்ளி வென்று அசத்தி முகநூல் முதல் ட்விட்டர் வரை சமூக தளங்கள் முழுவதும் தங்க தங்கை என தலை தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடப்படும் நபர் பி.வி. சிந்து.

விளையாட்டில் புலியாகவும், அழகில் மயிலாகவும் ஜொலிக்கிறார் பி.வி. சிந்து. பைனலில் தோல்வியடைந்த போதிலும் இவர் தன்னை எதிர்த்து வென்ற வீராங்கனையிடம் இவர் வெளிப்படுத்திய குணம் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது.

இனி, மனதளவிலும் கொள்ளையழகுடன் திகழும் பி.வி. சிந்துவின் லுக்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தந்தையுடன்!

பின்க் மற்றும் நீல நிற ஸ்லீவ்லெஸ் லாங் கவுனில் சிந்து.

ரோஸ் நிற உடையில்!

ஸ்லீவ்லெஸ் ரோஸ் நிற உடையில்...

அன்னையுடன்...

பச்சை நிற குர்தாவில் அன்னையுடன்...

ஸ்கர்ட்டில்!

நீல நிற ஷார்ட் ஸ்கர்ட் இறகுப்பந்தாட்ட உடையில்... 

பட்டுப்புடவை!

சிவப்பு மற்றும் பச்சை பட்டுப்புடவையில் சிந்து...

அனுஷ்காவுடன்...

பின்க் நிற சுடிதாரில் நடிகை அனுஷ்காவுடன்...

சுடிதாரில்...

சங்கராந்தி அன்று பச்சை, பின்க் பட்டு சுடிதாரில் சிந்து...

ஸ்போர்ட்ஸ் டிரஸ்...

லைட் ப்ளூ ஸ்போர்ட்ஸ் டிரஸ்ஸில் பி.வி. சிந்து...

ப்ளாக் அன்ட் வெயிட்!

புல் ஹேண்ட் கேசுவல் டி-ஷர்ட்டில்...

ப்ளாக் ஜேக்கட்!

ப்ளாக் ஜேக்கட்டில் ஸ்டைலிஷ் தோற்றத்தில் பி.வி. சிந்து...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

India's Olympic Sensation PV Sindhu's Beautiful Looks

India's Olympic Sensation PV Sindhu's Beautiful Looks, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter