சில்லுன்னு ஒரு காதல் பாப்பாவா இப்படி ஆயிடுச்சு...

சில்லுன்னு ஒரு காதல் புகழ் நடிகை ஷ்ரியா ஷர்மாவின் பல்வேறு லுக்ஸ் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷ்ரியா ஷர்மா. குழந்தை நட்ச்சத்திரமாக இந்திய திரைப்படங்களில் ஜொலித்த இவர் தேசிய விருதும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வளர்ந்துவிட்ட இவர் ஹீரோயினாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் லீட் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

ஷ்ரியா ஷர்மாவின் கேசுவல் போட்டோஷூட்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கேசுவல் போட்டோஸ்!

ஷ்ரியா ஷர்மா வீட்டிலேயே எடுத்த கேசுவல் போட்டோஷூட்.

லாவெண்டர் டிரஸ்!

லாவெண்டர் நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் லைட் லாவெண்டர் நிற டைட்ஸ் பெண் அணிந்து படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தார்.

சிஸ்லிங் போஸ்!

குழந்தையாக பார்த்த ஞாபகம் கண்ணைவிட்டு விலகும் முன்னர், சற்றே கவர்ச்சி கூடி தோற்றமளிக்கிறார் ஷ்ரியா.

பல்வேறு போஸ்கள்!

பல்வேறு போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட கேசுவல் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் ஷ்ரியா.

ப்பபா!

கொள்ளை அழகு கொண்டுள்ள ஷ்ரியா நிச்சயம் வரும் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் பெரும் நடிகையாக வாய்ப்பிருக்கிறது. ஷ்ரியாவிடம் நடிப்பில் திறமையும் இருக்கிறது.

புன்னகை!

வளர்ந்து பெரியாளாகிவிட்டாலும் அந்த சிரிப்பு மட்டும் குழந்தைத்தனம் மாறாமல் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

All Image Courtesy

English summary

Casual Looks of Actress Shriya Sharma

Casual Looks of Actress Shriya Sharma
Story first published: Thursday, February 2, 2017, 15:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter