நீங்க பார்த்திராத எஸ்.டி.ஆர் - பிறந்தநாள் ஸ்பெஷல் #HBD #ThrowBack

நடிகர் சிலம்பரசன் என்கிற எஸ்.டி.ஆர்-ன் பிறந்தநாள் ஸ்பெஷல் ஓல்ட் இஸ் கோல்ட் லுக்ஸ்!

Subscribe to Boldsky

நூல போல சேலை, தாய போல பிள்ளை என்பது பழமொழி. இந்த பழமொழி எத்தனை பேருக்கு ஒத்துப்போகுமோ தெரியாது. ஆனால், நடிகர் சிலம்பரசனுக்கு நூறு சதவீதம் ஒத்துப்போகும். அப்பா டி. ராஜேந்திரனை போலவே சினிமாவில் சிறந்த திறன் மிக்கவராக திகழ்பவர் நடிகர் சிலம்பரசன்.

நடிப்பு, நடனம், பாடல், இசை, இயக்கம் என பன்முக திறமை கொண்டவர். திறமையில் சாதித்தும் காட்டியவர். இந்த காலத்து நடிகர்களில் நடிப்பில் ஸ்டைல், ஆக்ஷன், மாஸ், கிளாஸ் காட்டும் ஒரே நடிகர் சிலம்பரசன் என்பது அனைவரும் கூறும் ஒரு விஷயம்.

இதோ, இன்று பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நடிகர் சிலம்பரசனின் சில #Birthday ஸ்பெசல் #ThrowBack லுக்ஸ்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

லுக் #1

கோட் சூட்டில் சில வருடங்களுக்கு முன் நடிகர் சிலம்பரசன் 

லுக் #2

கிரே கலர் ஹாப் ஜாக்கெட்டில் சிம்பு...

லுக் #3

கருப்பு நிற கேசுவல் சட்டையில் ஸ்மார்ட் அரசன்...

லுக் #4

கருப்பு நிற ஹீப் காலர் டீ-ஷர்ட்டில் எஸ்.டி.ஆர்.

லுக் #5

தனுஷ், அனிருத், நயனுடன் ஒரு பார்ட்டியில் சிம்பு...

லுக் #6

தனுஷ் மற்றும் அனிருத்துடன்...

லுக் #7

உயிர் தோழி த்ரிஷா மற்றும் சானியாவுடன்...

லுக் #8

சானியாவுடன் ஒரு செல்ஃபீ...

லுக் #9

நண்பர்களுடன் ஒரு க்ரூபி!

லுக் #10

கெட்டவன் சிம்பு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Actor STR Aka Silambarasan Birthday Special Throw Back Looks!

Actor STR Aka Silambarasan Birthday Special Throw Back Looks!
Story first published: Friday, February 3, 2017, 14:53 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter