இதுவரை ஒபாமாவுடன் ஜோடியாக செல்லும் போது மிசெல் ஒபாமா அணிந்து வந்த உடைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளார். இதனால் இதுவரை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவுடன் ஜோடியாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மிசெல் ஒபாமாவைக் காண்பது என்பது அரிதாகிவிடும்.

We Are Going To Miss You First Lady Michelle Obama & Your Remarkable Lookbooks

மிசெல் ஒபாமா ஒரு நல்ல பேச்சாளர் மட்டுமின்றி, நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவரும் கூட. இங்கு இதுவரை மிசெல் ஒபாமா அணிந்து வந்த சில அற்புத உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோற்றம் #1

தோற்றம் #1

இது மிசெல் ஒபாமா முழங்கால் அளவுள்ள நீல நிற உடை அணிந்து வந்த போது எடுத்தது.

தோற்றம் #2

தோற்றம் #2

இது ஒபாமாவுடன் வரும் போது கருப்பு நிற முழங்கால் அளவுள்ள கவுன் அணிந்து ஜோடியாக வந்த போது எடுத்தது.

தோற்றம் #3

தோற்றம் #3

இது வெள்ளை நிற கோட் ஸ்டைல் உடைக்கு, இடுப்பில் சில்வர் பெல்ட் அணிந்து வந்த போது எடுத்தது.

தோற்றம் #4

தோற்றம் #4

இது மிசெல் ஒபாமா பிங்க் நிற பிரிட்டட் சாட்டின் உடை அணிந்து வந்த போது எடுத்தது.

தோற்றம் #5

தோற்றம் #5

இது பச்சை நிற பூ பிரிண்ட் போடப்பட்ட கவுன் அணிந்து, மெட்டாலிக் ஷூ போட்டு வந்த போது எடுத்தது

தோற்றம் #6

தோற்றம் #6

இது கருப்பு நிற காலர் கொண்ட குட்டையான உடை அணிந்த போது எடுத்தது.

தோற்றம் #7

தோற்றம் #7

இது மின்னும் சில்வர் உடை அணிந்து, மேலே கிரே நிற கோட் போட்டு வந்த போது எடுத்தது.

தோற்றம் #8

தோற்றம் #8

இது கட்டம் போட்ட அடர் நீல நிற உடை அணிந்து மிசெல் ஒபாமா வந்த போது எடுத்த போட்டோ.

தோற்றம் #9

தோற்றம் #9

இது மிசெல் ஒபாமா அணிந்து வந்த மற்றொரு மின்னும் கோட் உடை.

தோற்றம் #10

தோற்றம் #10

இது ஒபாமாவுடன் செல்லும் போது ஊதா நிற உடைக்கு, நீல நிற நீளமான கோட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

தோற்றம் #11

தோற்றம் #11

இது மிசெல் ஒபாமா வெளிரிய பழுப்பு நிற உடை மற்றும் பீச் நிற கோட் அணிந்து வந்த போது எடுத்தது.

தோற்றம் #12

தோற்றம் #12

இது முழங்கால் அளவுள்ள கருப்பு நிற உடை அணிந்து வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

We Are Going To Miss You First Lady Michelle Obama & Your Remarkable Lookbooks

The Obama reign is over but we are still hung over First Lady Michelle Obamas 22 dresses.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter