2017 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் சிவப்பு நிற கவுனில் ஒய்யார நடை போட்ட இலியானா!

2017 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் நடிகை இலியானா அணிந்து வந்த உடை மற்றும் ஆபரணங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான அமேசான் இந்தியா ஃபேஷன் வீக் நடைபெற்றது. இந்த ஃபேஷன் வீக்கில் ஏராளமான டிசைனர்கள் தங்களது கலெக்ஷன்களை வெளியிட்டனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு டிசைனரும், ஒவ்வொரு ஷோஸ்டாப்பர்களாக நடிகைகளையும் கொண்டு வந்தனர்.

Ileana D'cruz Walks For Designer Kankaria Tapuria AIFWSS 2017

அதில் டிசைனர்களான அபிஷேக் கண்கரியா மற்றும் ஸ்ருதி தபுரியாவின் நகை கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த கலெக்ஷனுக்கு டிசைனர்கள் நடிகை இலியானாவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தனர்.

இங்கு 2017 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் நடிகை இலியானா அணிந்து வந்த உடை மற்றும் ஆபரணங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற கவுன்

சிவப்பு நிற கவுன்

நடிகை இலியானா இந்த கலெக்ஷனுக்கு சிவப்பு நிற நீளமான ஸ்டாப்லெஸ் கவுன் அணிந்து க்யூட்டாக ராம்ப் வாக் நடந்தார்.

வைர ஆபரணங்கள்

வைர ஆபரணங்கள்

நடிகை இலியானா அழகிய வைர ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார்.

க்ளட்ச்

க்ளட்ச்

மேலும் இலியானா கையில் கருப்பு மற்றும் சில்வர் கலந்த க்ளட்ச் கொண்டு வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

இலியானா இந்த உடைக்கு பொருத்தமாக உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, கன்னங்களுக்கு பிளஷ் அடித்து, பளிச்சென்று இருந்தார்.

பெஸ்ட் லுக்

பெஸ்ட் லுக்

இதுவரை இலியானா மேற்கொண்டு வந்த தோற்றத்திலேயே மிகவும் சிறப்பானது இது தான் என்று சொல்லாம்.

சரி, உங்களுக்கு இலியானாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ileana D'cruz Walks For Designer Kankaria Tapuria AIFWSS 2017

Ileana Dcruz makes a bold statement at the Amazon India Fashion Week Spring Summer 2017.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter