கஹானி 2 படத்தை விளம்பரப்படுத்த ஆரஞ்சு நிற உடையில் பளிச்சென்று வந்த வித்யா பாலன்!

கஹானி 2 திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் போது நடிகை வித்யா பாலன் அணிந்து வந்த ஆரஞ்சு நிற உடை அவருக்கு பளிச்சென்ற தோற்றத்தைக் கொடுத்தது. இங்கு அவரது சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

தற்போது நடிகை வித்யா பாலன் தான் நடித்து வெளிவரவிருக்கும் கஹானி 2 திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் பிஸியாக உள்ளார். பல திறமைகளை தன்னுள் கொண்ட வித்யா பாலன் தனக்கு கொடுக்கப்படும் கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்து, ரசிகர்களின் மனதில் இடம் பெறுவார்.

மேலும் வித்யா பாலன் வித்தியாசமான உடைகளை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுவார். குறிப்பாக அவருக்கு பொருத்தமாகவே இல்லாவிட்டாலும், பிடித்திருந்தால் அணிந்து கொண்டு வருவார். ஆனால் கஹானி 2 திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் போது அணிந்து வந்த ஆரஞ்சு நிற உடை அவருக்கு பளிச்சென்ற தோற்றத்தைக் கொடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆரஞ்சு நிற உடை

இது தான் கஹானி 2 திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் போது அணிந்து வந்த ஆரஞ்சு நிற உடை. இந்த உடைக்கு மேல் வித்யா பாலன் நீளமான ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

சிம்பிள் மேக்கப்

வித்யா பாலன் இந்த ஆரஞ்சு நிற உடைக்கு மிகவும் சிம்பிளான மேக்கப்பில் வந்திருந்தார்.

ஆபரணங்கள்

வித்யா பாலன் இந்த உடைக்கு நீல நிற கற்கள் பதிக்கப்பட்ட உடையை அணிந்து வந்தது, அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

வித்யா பாலன் மற்றும் அர்ஜுன் ராம்பால்

இது பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு வித்யா பாலன் மற்றும் அர்ஜுன் ராம்பால் பதிலளித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vidya Balan’s Urban Desi Look During The Promotion Of Kahaani 2

Here's Vidya's stunning promotional look for Kahaani 2! Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter