நீண்ட நாட்களுக்குப் பின் தனக்கு பொருத்தமான உடை அணிந்து வந்த ஸ்ரீதேவி!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஸ்ரீதேவி அணிந்து வந்த உடை அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது. இங்கு அந்நிகழ்ச்சியில் எடுத்த சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக 50 வயதை எட்டிய பின்பு பெண்களின் முகத்தில் முதுமைத் தோற்றம் நன்கு வெளிப்படும். அப்படி தான் நடிகை ஸ்ரீதேவியின் தோற்றமும், 53 வயதை எட்டிய பின்பும், நடிகை ஸ்ரீதேவி பல ஸ்டைலான உடைகளை அணிந்து, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அப்போது சில நிகழ்ச்சிகளுக்கு அணிந்து வரும் உடை படு கேவலமாக இருக்கும். ஆனால் இன்னும் சில நிகழ்ச்சிகளுக்கு அணியும் உடைகளோ அற்புதமாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஸ்ரீதேவி அணிந்து வந்த உடை நன்றாக இருந்தது. இங்கு அந்நிகழ்ச்சியில் எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அபு ஜனி சந்தீப் கோஷ்லா சூட்

அபு ஜனி சந்தீப் கோஷ்லா சூட்

இது தான் ஸ்ரீதேவி அணிந்து வந்த உடை. இந்த கருப்பு நிற உடையானது பிரபல டிசைனர்களான அபு ஜனி சந்தீப் கோஷ்லா வடிவமைத்தது.

மேக்கப்

மேக்கப்

ஸ்ரீதேவி இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் அவருக்கு நல்ல தோற்றத்தைக் கொடுத்தது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

அதேப் போல் இந்த கருப்பு நிற உடைக்கு ஸ்ரீதேவி மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைலும் நன்றாக இருந்தது.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்த்தால், காதுகளுக்கு பெரிய வைர கம்மலும், ஒரு கையில் வளையலும் அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு பொருத்தமாக கருப்பு நிற ஹை-ஹீல்ஸ் கொண்ட காலணியும் அணிந்திருந்தார்.

என்ன நண்பர்களே! உங்களுக்கு ஸ்ரீதேவியின் இந்த லுக் பிடித்துள்ளதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sridevi In Abu Jani Sandeep Khosla Suit

Sridevi Kapoor attended a music video launch event wearing a black mirror embroidered anarkali suit by Abu Sandeep.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter