கண்களைக் கவரும் கவர்ச்சியில் பிரஸ் மீட்டிற்கு வந்த சோனம் கபூர்!

சோனம் கபூர் சமீபத்தில் பிரஸ் மீட் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அந்த பிரஸ் மீட்டிற்கு வந்தவர்களின் கண்களைக் கவரும் படி சோனம் கபூர் கவர்ச்சிகரமான உடை ஒன்றை அணிந்து வந்தார்.

Subscribe to Boldsky

அனில் கபூரின் மகளான சோனம் கபூர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவர் பல ஹாலிவுட் நிகழ்ச்சிகளில் கலக்கலான மற்றும் கவர்ச்சிகரமான உடைகளில் கலந்து கொள்வார். இவரது ஃபேஷன் சென்ஸ் நன்றாக இருக்கும்.

இத்தகைய சோனம் கபூர் சமீபத்தில் பிரஸ் மீட் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அந்த பிரஸ் மீட்டிற்கு வந்தவர்களின் கண்களைக் கவரும் படி சோனம் கபூர் கவர்ச்சிகரமான உடை ஒன்றை அணிந்து வந்தார்.

இங்கு சோனம் கபூரின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ப்ரோன்சா ஸ்கௌலர்

இது தான் சோனம் கபூர் பிரஸ் மீட்டிற்கு அணிந்து வந்த ப்ரோன்சா ஸ்கௌலர் டிசைன் செய்த சட்டை வடிவ உடை. இந்த அரைத் தோள்பட்டை உடையானது முழுக் கைகளுடன் காலரையும் கொண்டிருந்தது.

கருப்பு நிற பாடிஸ் டாப்

சோனம் கபூர் அணிந்து வந்த சட்டை உடையானது கருப்பு நிற பாடிஸ் டாப்ஸ் கொண்டிருந்தது.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

சோனம் கபூர் இந்த உடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு ப்ரௌன் நிற ஐ-ஷேடோ போட்டு, போனிடைல் ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தார்.

ஸ்லிங் பேக்

சோனம் கபூர் இந்த லோ நெக் உடைக்கு கருப்பு நிற ஸ்லிங் பேக்கை கையில் கொண்டு வந்திருந்தார்.

உங்களுக்கு சோனம் கபூரின் இந்த லுக் பிடித்துள்ளதா?

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sonam Kapoor Steals Hearts In Proenza Schouler Dress

Sonam's latest look was caught on our cameras while she was attending a press event. She put on a shirt dress by Proenza Schouler. The off-the-shoulder dress came with accentuated sleeves and collar. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter