விருது விழா ஒன்றிற்கு கவர்ச்சிகரமான அழகிய ட்ரான்ஸ்பரண்ட் உடையில் வந்த சோனம் கபூர்!

இங்கு ஸ்டார்டஸ்ட் விருது விழாவிற்கு சோனம் கபூர் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் குறித்து காண்போம்.

Subscribe to Boldsky

சமீபத்தில் 2016 ஆம் ஆண்டின் ஸ்டார்டஸ்ட் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு பிரபல நடிகரான அனில் கபூரின் மகளும், பாலிவுட் நடிகையுமான சோனம் கபூர் கலந்து கொண்டார். இந்த விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, சோனம் கபூர் அனைவரது கண்களும் அவர்மீது படும்படியான உடையில் வந்திருந்தார்.

இந்த உடை ட்ரான்ஸ்பரண்ட்டாக இருந்தாலும், சோனம் கபூர் இந்த உடையில் அழகாக தேவதை போன்று காணப்பட்டார். சரி, இப்போது ஸ்டார்டஸ்ட் விருது விழாவிற்கு சோனம் கபூர் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ட்ரான்ஸ்பரண்ட் கவுன்

இது தான் சோனம் கபூர் அணிந்து வந்த ட்ரான்ஸ்பரண்ட் கவுன்.

மேக்கப்

சோனம் கபூர் இந்த உடைக்கு சிம்பிளாக மேக்கப் போட்டு வந்திருந்தார். அதுவும் கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் மற்றும் உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் மட்டும் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

சோனம் கபூர் இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் அவரை க்யூட்டாக வெளிக்காட்டியது.

ஆபரணங்கள்

சோனம் கபூர் இந்த ட்ரான்ஸ்பரண்ட் உடைக்கு ஆபரணங்களை அதிகம் அணியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sonam Kapoor Looking Gorgeous At Stardust Awards

Bollywood actress sonam kapoor looking gorgeous at stardust awards. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter