நாயகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அழகு பதுமையாக வந்த த்ரிஷா!

Subscribe to Boldsky

தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் காமெடி கலந்த திகில் படமாக வெளியாகவுள்ளது த்ரிஷா நடித்துள்ள நாயகி திரைப்படம். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட த்ரிஷா அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஃபேஷன் ஷோவில் ஷ்ருதியின் ஆடை விலகிய வீடியோ - சமுக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது!

இசை வெளியீட்டு விழாவின் போது இளம் பச்சை மற்றும் லைட் க்ரீம் கலர் உடை அணிந்து வந்திருந்தார் த்ரிஷா. நாயகி இசை வெளியீடு விழாவில் த்ரிஷாவை கண்டவர்கள் அவர் முப்பது வயதை கடந்துவிட்டார் என கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இளமை துள்ளலும், கவர்ச்சி மின்னலுமாய் த்ரிஷா வந்து சென்றார்.

நாளிதழ் அட்டைப் படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த சன்னி லியோன்: புகைப்படங்கள்!

இனி, நாயகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அழகு பதுமையாக வந்த த்ரிஷாவின் புகைப்படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கம்மல்

நாயகி இசை வெளியீட்டு விழாவிற்கு தோடு போன்ற ஃபேஷன் டிசைன் கம்மல் அணிந்து வந்திருந்தார் த்ரிஷா.

லிப்ஸ்டிக்

மொத்தமாக கச்சிதமாக இருந்தாலும் லிப்ஸ்டிக் தான் சற்று அதிகமாக ப்ப்ப்பபபா வகையில் இருந்தது.

உடை

இளம் பச்சை மற்றும் லைட் க்ரீம் வண்ணத்தில் ஸ்லீவ்லெஸ் லாங் கவுன் அணிந்து வந்திருந்தார்  த்ரிஷா.

நெயில் பாலிஷ்

அவர் உடுத்தியிருந்த உடைக்கும் நெயில் பாலிஷ் வண்ணத்திற்கும் சற்றும் பொருந்தவில்லை. அதில் சற்று அவர் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சிகை அலங்காரம்

நாயகி இசை வெளியீட்டின் போது த்ரிஷா மிகவும் அழகாக தெரிந்ததற்கு காரணம் அவரது சிகை அலங்காரம் தான். அவரது முகத்திற்கு மிகவும் எடுப்பாக இருந்தது.

அழகு தேவதை

வயதாக வயதாக த்ரிஷாவிடம் கவர்ச்சியும் அதிகமாகி கொண்டே போகிறது.

புகைப்படம்

நாயகி இசை வெளியீட்டின் போது வந்த த்ரிஷாவின் மேலும் சில புகைப்படங்கள்...

புகைப்படம்

நாயகி இசை வெளியீட்டின் போது வந்த த்ரிஷாவின் மேலும் சில புகைப்படங்கள்...

புகைப்படம்

நாயகி இசை வெளியீட்டின் போது வந்த த்ரிஷாவின் மேலும் சில புகைப்படங்கள்...

புகைப்படம்

நாயகி இசை வெளியீட்டின் போது வந்த த்ரிஷாவின் மேலும் சில புகைப்படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion, ஃபேஷன்
Story first published: Thursday, April 21, 2016, 16:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter