ஆஸ்கர் பார்ட்டியில் தன் கவர்ச்சியான உடையால் பலரைக் கவர்ந்த பிரியங்கா சோப்ரா!

இங்கு 2017 ஆம் ஆண்டு ஆஸ்கர் பாட்டியின் போது பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை மற்றும் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த மாபெரும் ஆஸ்கர் விருது விழாவிற்கு பின் மாலையில் பார்ட்டி ஒன்று நடந்தது. இந்த பார்ட்டியில் அனைத்து பிரபலங்களும் தங்களது மற்றொரு சிறப்பான தோற்றத்தை வெளிக்காட்டினார்கள். நடிகை பிரியங்கா சோப்ராவும் தனது மற்றொரு சிறப்பான தோற்றத்தை வெளிக்காட்டினார்.

ஆஸ்கர் விருது விழாவின் போது வெள்ளை நிற உடையில் கலக்கிய பிரியங்கா, ஆஸ்கர் பார்ட்டியில் கருப்பு நிற உடையில் கலக்கினார். சொல்லப்போனால் விருது விழாவை விட, பார்ட்டியில் தான் பிரியங்கா சோப்ரா படு கவர்ச்சியாக இருந்தார் எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைக்கேல் கோர்ஸ்

மைக்கேல் கோர்ஸ்

இது தான் ஆஸ்கர் பார்ட்டியின் போது பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த டிசைனர் மைக்கேல் கோர்ஸ் வடிவமைத்த கருப்பு நிற லோ நெக் கொண்ட கவுன்.

மேக்கப்

மேக்கப்

பிரியங்கா சோப்ரா இந்த கருப்பு நிற உடைக்கு பொருத்தமாக கண்களுக்கு கண் மையும், உதட்டிற்கு மின்னும் லிப்ஸ்டிக்கும் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல் என்று பார்த்தால், விருது விழாவின் போது மேற்கொண்டது போல், சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

பிரியங்கா சோப்ரா இந்த உடைக்கு ஆபரணங்கள் என்று ஏதும் அணியாமல் சிம்பிளாகத் தான் வந்திருந்தார்.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

உங்களுக்கு இவற்றில் பிரியங்காவின் எந்த லுக் பிடித்துள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra In Michael Kors At Vanity Fair Oscar Party 2017

After wearing white on the red carpet, Priyanka switched into a black Michael Kors gown for the Vanity Fair Oscar party later in the evening.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter