பாலிவுட்டின் புதிய வீட்டு வடிவமைப்பாளர் - ஹ்ரிதிக் ரோஷன்!!

By: Srinivasan P M
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
    ஷேர் செய்ய    ட்வீட் செய்ய    ஷேர் செய்ய கருத்துக்கள்   மெயில்

பாலிவுட்டின் கனவுக் கண்ணன் என்றழைக்கப்படும் ஹ்ரிதிக் ரோஷன் தன்னுடைய திறமையை மேலும் விரிவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் ஒரு சிறந்த நடிகராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பிறகு தற்போது வீட்டு உள்வடிவமைப்பாளராக அவதாரமெடுத்துள்ளார் ஹ்ரிதிக்.

Hrithik Roshan Is Now A Home Stylist

ஹ்ரிதிக் வீட்டை அழகாக வடிவமைப்பதில் ஆர்வம் உடையவர். சமீபத்திய டிசிடெக்ஸ் ஃபர்னிஷிங்க்ஸ் மூலம் அதை அவர் அதிகாரப் பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ட்ரீம் ரன்னர் என்னும் ஒரு புதிய கலெக்ஷனை டிசி டெக்ஸ் உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

Hrithik Roshan Is Now A Home Stylist

இந்த கலெக்ஷன் புதிய தலைமுறையினரை திருப்திப்படுத்தும் விதத்திலும் அதிகம் சுற்றுப்பயணம் செய்துள்ள ஒரு வீட்டு வடிவமைப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்திலும் இருக்கும்.

Hrithik Roshan Is Now A Home Stylist

ம்ம்ம்... ஹ்ருதிக் தன்னுடைய கனவை நினைவாக்கியிருப்பதைப் பார்க்கையில் நமக்கு மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. அவர் தன்னுடைய வீட்டையும் தானே டிசைன் செய்துள்ளதாக நமக்குத் தெரிந்த பட்சி ஒன்று தகவல் தந்திருக்கு. சூப்பர்ல்ல.. இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கு ஹ்ருதிக்.. ஆல் தி பெஸ்ட்...

Hrithik Roshan Is Now A Home Stylist

Please Wait while comments are loading...
Subscribe Newsletter