பலரை கிறங்கடிக்க வைத்த நடிகைகளின் சில ஹாட் பிகினி போட்டோக்கள்!

Subscribe to Boldsky

ஹாலிவுட் நடிகைகள் தான் பிகினியில் ஹாயாக போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவார்கள். ஆனால் தற்போது பாலிவுட் நடிகைகள் பலர் கடற்கரைகளில் பல ஸ்டைலான பிகினி உடைகளை அணிந்து போட்டோக்களை எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் போடுகிறார்கள்.

இங்கு பலரை கிறங்கடிக்கும் வகையில் ஹாட்டான பிகினி உடையில் எடுத்த சில நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கருப்பு பிங்க் பிகினியில் பிபாசா

இது கருப்பு மற்றும் பிங்க் கலந்த பிகினியில் பிபாசா பாசு எடுத்து வெளியிட்ட போட்டோக்கள்.

லிசா ஹேடன்

இது நியான் நிற பிகினியில் லிசா ஹேடன் எடுத்த போட்டோ.

மல்லிகா ஷெராவத்

இது பிரான்ஸில் மஞ்சள் நிற பிகினியில் மல்லிகா ஷெராவத் எடுத்த போட்டோ.

லிசா ஹேடன்

இது கருப்பு நிற பிகினி மற்றும் வெள்ளை நிற ஷாட்ஸ் அணிந்து லிசா ஹேடன் நாயுடன் செல்லும் போது எடுத்து வெளியிட்ட போட்டோ.

கருப்பு நிற பிகினியில் லிசா

இது கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் பிகினியில் லிசா எடுத்து வெளியிட்டபோட்டோ.

சிவப்பு நிற பிகினியில் லிசா

இது சிவப்பு நிற பிகினி டாப் மற்றும் வெள்ளை நிற ஷாட்ஸ் அணிந்து லிசா எடுத்து போட்டோ.

 

ஆரஞ்சு பிகினி

இது அரஞ்சு நிற ஸ்ட்ராப்லெஸ் பிகினியில் நர்கிஸ் எடுத்து வெளியிட்ட போட்டோ.

விண்டேஜ் பிகினி

இது பிரிண்ட்டட் விண்டேஜ் பிகினியில் நர்கிஸ் எடுத்த போட்டோ.

கருப்பு நிற பிகினியில் நர்கிஸ்

இது கருப்பு நிற ஹால்டர் நெக் பிகினியில் நர்கிஸ் கடற்கரையில் நின்று எடுத்த போட்டோ.

சுருக்கங்களுடனான பிகினியில் பிபாசா

இது சுருக்கங்களுடனான ஹால்டர் நெக் கொண்ட ஊதா நிற பிகினியில் பிபாசா எடுத்து வெளியிட்ட போட்டோ.

கோடுபோட்ட பிகினியில் பிபாசா

இது பல வண்ண கோடு போட்ட ஹால்டர் நெக் கொண்ட பிகினியில் பிபாசா எடுத்து வெளியிட்ட போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hot Bikinis To Steal From Bollywood Actresses For The Beach Vacation

Check out the hottest bikinis worn by Bollywood divas on their vacation and take tips from them.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter