கனவுக் கன்னி மடோனா செபாஸ்டியனின் புதிய மாடர்ன் செக்ஸி லுக்!

Posted By:
Subscribe to Boldsky

பிரேமம் திரைப்படத்தால் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஏன் ரெட் வெல்வெட் கேக் முதற்கொண்டு எல்லாமே புகழ் பெற்றன. பிரேமம் தொடர்ந்து மடோனா செபாஸ்டியன் நடித்த தமிழ் காதலும் கடந்து போகும் மற்றும் மலையாளத்தில் கிங் லையர் போன்ற படங்கள் வெளியாகின.

கொள்ளை அழகு சாய் பல்லவியின் புத்தம் புதிய போட்டோ ஷூட் தொகுப்பு!

மடோனா செபாஸ்டியனின் ஈர்ப்பே அவரது கண்கள், புன்னகை மற்றும் அவர் வெளிபடுத்தும் முக பாவங்களும் தான். இதனால் தான் தமிழக இளைஞர்கள் இவரை அடுத்த கனவுக்கன்னி என்ற இடத்தில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு பார்பி டால் போன்று வந்த ஐஸ்வர்யா ராய்!

இதுவரை பெரிதாக மடோனா செபாஸ்டியன் பாரம்பரிய உடையில் பெரிதாக படங்களில் தோன்றியதில்லை. மற்றும் மாடர்ன் உடைகள் இவரது உடல்வாகுக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றன. இனி, சமீபத்தில் வழிவந்த இவரது கிங் லையர் படத்தின் புகைப்படங்கள் மற்றும் ஃபேஷன் குறித்து காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளேக் டிரஸ்

ப்ளேக் டிரஸ்

கருப்பு நிற ஸ்கின்ஃபிட் பேன்ட் மற்றும் டார்க் கிரே சாலிட் ஷ்ரங் அணிந்து பார்வையாலேயே ஈர்க்கிறார் மடோனா செபாஸ்டியன்

சாலிட் ஷ்ரங்

சாலிட் ஷ்ரங்

அதே உடையில் மடோனா செபாஸ்டியனின் மற்றுமொரு புகைப்படம்...

ஸ்லீவ் லெஸ் டாப்ஸ்

ஸ்லீவ் லெஸ் டாப்ஸ்

கருப்பு நிற ஸ்கின் ஃபிட் பேன்ட் மற்றும் லைட் பின்க் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்-ல் மடோனா செபாஸ்டியன்.

கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

கருப்பு நிற ஸ்கின் ஃபிட் பேன்ட் மற்றும் கருப்பு நிற கேஸுவல் ஷர்ட்டில்மடோனா செபாஸ்டியன்.

கருப்பு உடை

கருப்பு உடை

கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் ஷர்ட்டில் மடோனா செபாஸ்டியன்.

நீல நிற ஷர்ட்

நீல நிற ஷர்ட்

வெள்ளை நிறத்தில் டாட் டிசைனிங் செய்யப்பட்டிருக்கும் நீல நிற ஷர்ட்டில் மடோனா செபாஸ்டியன்

பின்க் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்

பின்க் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்

பின்க் நிறத்திலான டிசைனர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்-ல் மடோனா செபாஸ்டியன்.

லைட் பின்க் டாப்ஸ்

லைட் பின்க் டாப்ஸ்

லைட் பின்க் டாப்ஸ் மற்றும் கருப்பு நிற ஸ்கின் ஃபிட் பேன்டில் மடோனா செபாஸ்டியனின் மற்றுமொரு புகைப்படம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, ஃபேஷன்
English summary

Gorgeous Madonna Sebastian Is The New Dream Girl Of Mollywood

Gorgeous Madonna Sebastian Is The New Dream Girl Of Mollywood, take a look.
Story first published: Friday, April 22, 2016, 15:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter