இரண்டாவது பிரசவத்திற்கு பின்னும் கச்சிதமான உடலுடன் அழகாக இருக்கும் ஜெனிலியா!

Subscribe to Boldsky

பெண்கள் திருமணத்திற்கு பின், பிரசவத்திற்கு பின் என இரு பருவங்களில் குண்டாவார்கள். அதற்கு நம் நடிகைகள் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால் பெண்கள் இந்த இரு பருவங்களில் தான் மிகவும் அழகாக காணப்படுவார்கள். அந்த வகையில் நடிகை ஜெனிலியா இரண்டாவது குழந்தை பிறந்த பின், முதன் முதலில் பேபி டவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, அற்புதமான உடையில் இன்னும் க்யூட்டான தோற்றத்தில் சற்று கொழுகொழுவென்று காணப்பட்டார். இங்கு டவ் நிகழ்ச்சிக்கு ஜெனிலியா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

முழங்கால் அளவுள்ள உடை

இது தான் ஜெனிலியா அணிந்து வந்த முழங்கால் அளவுள்ள பிரிண்ட்ட உடை.

வெள்ளை நிற ஜாக்கெட்

இந்த உடைக்கு இவர் அழகான மற்றும் நீளமான வெள்ளை நிற ஜாக்கெட்டை மேலே போட்டு வந்திருந்தார்.

மேக்கப்

ஜெனிலியா இந்த உடைக்கு சிம்பிளாக கண்களுக்கு கண் மையும், உதட்டிற்கு வெளிர் பிங்க் நிற லிப்ஸ்டிக்கும் போட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள் மற்றும் காலணி

ஜெனிலியா இந்த உடைக்கு பல அடுக்குகள் கொண்ட மார்டன் நெக்லேஸ் மற்றும் ஸ்ட்ராப்பி ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Is How Beautiful Genelia D'Souza Looks Post Delivery

Take a look at how beautiful Genelia Dsouza looks post her delivery in a Nicobar white ensemble.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter