டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்கு பொம்மை போன்று க்யூட்டாக வந்த தீபிகா படுகோனே!

தீபிகா படுகோனே சமீபத்தில் டெல்லியில் நடந்த லிவ் லவ் லாஃப் என்ற நிகழ்ச்சிக்கு கிரே நிற அழகிய உடை அணிந்து கலந்து கொண்டு, தான் மன இறுக்கத்தால் அவஸ்தைப்பட்டு வெளிவந்ததைப் பேசினார்.

Subscribe to Boldsky

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் தீபிகா படுகோனே. இது வெறும் நடிகை மட்டுமல்ல தொழில் முனைவரும் கூட. இவர் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு சாரா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

Deepika Padukone In Classy Grey Dress At Live, Love, Laugh Event In Delhi

ஒரு காலத்தில் தீபிகா படுகோனே மன இறுக்கத்தால் மிகுந்த அவஸ்தைப்பட்டு வந்தார். சமீபத்தில் டெல்லியில் நடந்த லிவ் லவ் லாஃப் என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, தான் மன இறுக்கத்தால் அவஸ்தைப்பட்டு வெளிவந்ததைப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது அற்புதமான உடையை அணிந்து வந்திருந்தார். இங்கு அவரது சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கிரே நிற உடை

தீபிகா படுகோனே முழுக்கை கொண்ட நீளமான கிரே நிற உடையை அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

மேக்கப்

தீபிகா இந்த உடைக்கு மேக்கப் ஏதும் அதிகம் போடாமல், அளவான மேக்கப்பில் சிம்பிளாக வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

தீபிகா படுகோனே இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல், அவருக்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுத்தது.

ஆபரணங்கள் மற்றும் காலணி

தீபிகா கிரே நிற உடைக்கு ஏற்றவாறு சிம்பிளான சிறிய காதணியையும், கால்களுக்கு கருப்பு நிற ஹை-ஹீல்ஸ் கொண்ட காலணியையும் அணிந்து வந்திருந்தார்.

அழகிய புன்னகை

இது அவரை வரவேற்ற போது அழகிய புன்னகையுடன் தீபிகா படுகோனே கொடுத்த போஸ்.

உங்களுக்கு தீபிகா படுகோனேவின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா?

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Deepika Padukone In Classy Grey Dress At Live, Love, Laugh Event In Delhi

Caught the latest of Deepika Padukone at Live, Love, Laugh event in New Delhi.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter