தன் முதல் ஹாலிவுட் படத்தின் சிறப்புக் காட்சியைக் காண உள்ளாடையுடன் சென்ற தீபிகா!

இங்கு XXX திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண நடிகை தீபிகா படுகோனே மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த ஹாலிவுட் திரைப்படமான XXX-ன் சிறப்புக் காட்சி காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்புக் காட்சியைக் காண அப்படத்தின் நாயகி தீபிகா படுகோனே செக்ஸியான உடை அணிந்து வந்திருந்தார்.

தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை ஹாலிவுட் ஸ்டைலில் இருந்தாலும், அவருக்கு அற்புதமாக இருந்தது. இங்கு XXX திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண நடிகை தீபிகா படுகோனே மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாம்பர் ஜாக்கெட்

பாம்பர் ஜாக்கெட்

தீபிகா படுகோனே பிரா போன்ற கருப்பு நிற டாப் அணிந்து, மேலே பாம்பர் ஜாக்கெட் போட்டு வந்திருந்தார்.

ஜாக்கர் பேண்ட்

ஜாக்கர் பேண்ட்

இந்த கருப்பு நிற மேலாடைக்கு, தீபிகா கருப்பு நிற ஜாக்கர் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

தீபிகா இந்த உடைக்கு சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டு வந்தார். ஆனால் உதட்டிற்கு மட்டும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு பளிச்சென்று வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

தீபிகா இந்த உடைக்கு கழுத்தில் பல அடுக்குகள் கொண்ட தங்க நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்தார்.

காலணி

காலணி

தீபிகா இந்த உடைக்கு கருப்பு நிற ஹை-ஹீல்ஸ் கொண்ட காலணியை அணிந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deepika Padukone At XXX Return Of Xander Cage Screening

Here are some photos of deepika padukone at XXX reutn of xander cage screening. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter