ஹாலிவுட் நடிகைகளே தோற்றுப் போகும் அளவில் கவர்ச்சிகரமான உடையில் வந்த தீபிகா படுகோனே!

சமீபத்தில் MTV ஐரோப்பிய இசை விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிலும் தீபிகா படுகோனே அழகிய உடை அணிந்து வந்திருந்தார். இங்கு அவரது சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

ஹாலிவுட்டில் நுழைந்த பின், தீபிகா படுகோனே பல ஹாலிவுட் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொண்டு வருகிறார். அப்படி கலந்து கொள்ளும் போது, அவர் ஒவ்வொரு முறையும் அட்டகாசமாக ஹாலிவுட் நடிகைகளே தோற்றுப் போகும் அளவில் அற்புதமாகவும், கவர்ச்சியாகவும் உடை அணிந்து வருகிறார்.

Deepika Padukone at MTV Europe Music Awards 2016

சமீபத்தில் MTV ஐரோப்பிய இசை விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிலும் தீபிகா படுகோனே அழகிய உடை அணிந்து வந்திருந்தார். இங்கு அந்த இசை விருது விழாவிற்கு நடிகை தீபிகா படுகோனே மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மோனிஷா ஜெய்சிங்

தீபிகா படுகோனே டிசைனர் மோனிஷா ஜெய்சிங் டிசைன் செய்த ஆலிவ் பச்சை நிற சில்க் ஸ்கர்ட் மற்றும் கூர்விளிம்புள்ள மின்னும் டாப்ஸ் அணிந்து வந்திருந்தார்.

உடையின் ஹை-லைட்

தீபிகா அணிந்து வந்த உடையின் ஸ்பெஷல் என்னவென்றால், அவர் டீப் தை-ஹை ஸ்லிட் கொண்ட ஆலிவ் பச்சை நிற ஸ்கர்ட் அணிந்து வந்ததும், டீப் லோ-நெக் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ் அணிந்து வந்ததும் தான்.

மேக்கப்

தீபிகா படுகோனே கண்களுக்கு கண் மை போட்டு, உதட்டிற்கு லிப் கிளாஸ் போட்டு சிம்பிளான மேக்கப்பில் வந்திருந்தார்.

ஆபரணங்கள் மற்றும் காலணி

தீபிகா இந்த உடைக்கு காதுகளுக்கு ஆலிவ் பச்சை நிற நீளமான காதணிகளையும், இடுப்பில் கருப்பு நிற பால்மைன் பெல்ட் மற்றும் கால்களுக்கு கருப்பு நிற ஹை ஹீல்ஸ் காலணியை அணிந்து வந்திருந்தார்.

உங்களுக்கு தீபிகா படுகோனேவின் இந்த லுக் பிடித்துள்ளதா?

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Deepika Padukone at MTV Europe Music Awards 2016

Deepika walked the red carpet at the MTV Europe Music Awards wearing a custom Monisha Jaising that featured an edgy bustier and an olive green silk skirt. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter