தேவதைப் போன்று அழகிய மின்னும் உடையில் ராம்ப் வாக் நடந்த பிபாசா பாசு!

பிளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் டூர் நிகழ்ச்சியில் வெளிவந்த டிசைனர்களான ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் அவர்களின் கலெக்ஷன்களுக்கு நடிகை பிபாசா பாசு அழகிய உடையில் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

Posted By:
Subscribe to Boldsky

கொல்கத்தாவில் நடந்த பிளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் டூர் நிகழ்ச்சியில் டிசைனர்களான ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் அவர்கள் வடிவமைத்த ஆடைகளின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த டிசைனர்கள் தங்களின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக நடிகை பிபாசா பாசுவை கொண்டு வந்தனர்.

இந்த ஷோவில் பிபாசா பாசுவிற்கு தாங்கள் வடிவமைத்த உடைகளில் சிறப்பானதை அணிய வைத்து ராம்ப் வாக் நடக்க வைத்தனர். பிபாசா பாசு அணிந்து வந்த உடை மிகவும் அற்புதமாக இருந்தது. இங்கு இந்த ஃபேஷன் ஷோவில் நடிகை பிபாசா பாசு அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பிபாசா பாசு

பிபாசா பாசு

இது தான் பிபாசா பாசு அணிந்து வந்த ஸ்டைலான லோ நெக் கொண்ட மின்னும் கவுன்.

மேக்கப்

மேக்கப்

பிபாசா பாசு இந்த உடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் மற்றும் உதட்டிற்கு அடர் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

பிபாசா இந் உடைக்கு சைடு ஸ்வெப்ட் எடுத்து கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

டிசைனர்களுடன் பிபாசா

டிசைனர்களுடன் பிபாசா

இது டிசைனர்களான ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக்குடன் பிபாசா பாசு ராம்ப் வாக் நடந்து வந்து எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bipasha Basu Walks For Designers Falguni & Shane Peacock At blenders Pride Fashion Tour

Bipasha Basu walking the ramp for Designer Falguni and Shane Peacock at Blender's Pride Fashion Tour, in Kolkata.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter