பெண்களுக்கான.. லேட்டஸ்ட் ட்ரெண்ட்டில் இருக்கும் உள்ளாடைகள்!!!

By Babu

உள்ளாடை என்பது ஒருவரின் பெர்சனாலிட்டியை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இரகசியமான ஆயுதம். அதிலும் பெண்களின் நல்ல பிட்டான தோற்றத்திற்கு உள்ளாடைகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அந்த வகையில் இங்கு பெண்களுக்கான லேட்டஸ்ட் ட்ரெண்ட் உள்ளாடைகளைக் கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து, அதில் பிடித்ததை வாங்கி அணிந்து, உங்கள் துணையை அசத்தி, குதூகலமாக இருங்கள். குறிப்பாக இந்த உள்ளாடைகளை புதிதாக திருமணமான பெண்கள் முயற்சிப்பது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற கார்டர் உள்ளாடை

கருப்பு நிற கார்டர் உள்ளாடை

இது தான் கருப்பு நிற கார்டர் உள்ளாடை. இதனை அணிந்தால், உடல் பிட்டாகவும், செக்ஸியாகவும் இருக்கும்.

லேஸ் கார்டர்

லேஸ் கார்டர்

இந்த மாதிரியான பிங்க் மற்றும் கருப்பு கலந்த லேஸ் உள்ளாடையானது ஸ்டைலாக இருப்பதுடன், வித்தியாசமாகவும் இருக்கும்.

பிங்க் நிற உள்ளாடை

பிங்க் நிற உள்ளாடை

பெண்களுக்கு பிங்க் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே உங்களுக்கு இது பிடித்தால், இந்த மாதிரி வாங்கி அணியுங்கள்.

ப்ளைன் அல்லது எம்பிராய்டரி உள்ளாடை

ப்ளைன் அல்லது எம்பிராய்டரி உள்ளாடை

இதுவும் தற்போதைய ட்ரெண்ட்டில் உள்ள உள்ளாடை தான். இதில் ப்ளைனும் உள்ளது. எம்பிராய்டரி செய்யப்பட்டும் உள்ளது.

பிங்க் கோட்செட் உள்ளாடை

பிங்க் கோட்செட் உள்ளாடை

இதுவும் தற்போது லேட்டஸ்ட்டில் இருக்கும் உள்ளாடை தான்.

சிவப்பு நிற உள்ளாடை

சிவப்பு நிற உள்ளாடை

சிவப்பு ஒரு ஹாட் லுக்கை கொடுக்கும் ஒரு நிறம். எனவே சிவப்பு நிறத்தில் ட்ரெண்ட்டில் உள்ள உள்ளாடை வேண்டுமானால், இதை வாங்கலாம்.

கட்அவுட் டிசைன் உள்ளாடை

கட்அவுட் டிசைன் உள்ளாடை

தற்போது ட்ரெண்ட்டில் உள்ள உள்ளாடையில் ஒன்று தான் படத்தில் காட்டப்பட்ட கட்அவுட் டிசைன் உள்ளவாறான உள்ளாடை.

பூ டிசைன் உள்ளாடை

பூ டிசைன் உள்ளாடை

பூ டிசைன் போடப்பட்ட ஹாட் லுக்கை கொடுக்குமாறான உள்ளாடை வேண்டுமானால், இந்த மாதிரியான உள்ளாடையை வாங்கலாம்.

ஷீர் உள்ளாடை

ஷீர் உள்ளாடை

மிகவும் செக்ஸியான உள்ளாடை வேண்டுமானால், இந்த ஷீர் உள்ளாடையை வாங்கலாம்.

மைக்ரோ-மினி ஸ்கர்ட் ஸ்டைல்

மைக்ரோ-மினி ஸ்கர்ட் ஸ்டைல்

ஆண்களுக்கு மினி ஸ்கர்ட் போட்ட பெண்கள் என்றால் கண்களை மூடாமல் பார்ப்பார்கள். அப்படி உங்கள் துணை உங்களை பார்க்க வேண்டுமானால், இந்த மாதிரியான உள்ளாடையை அணியலாம்.

ப்ரில் கோர்செட்

ப்ரில் கோர்செட்

ப்ரில் கோர்செட் கொண்ட இந்த உள்ளாடையும் தற்போதைய ட்ரெண்ட்டில் இருப்பது தான்.

கருப்பு நிற சில்க் உள்ளாடை

கருப்பு நிற சில்க் உள்ளாடை

இந்த உள்ளாடை அணிந்தால், செம ஹாட்டான லுக்கில் இருப்பதோடு, நல்ல லுக்கையும் கொடுக்கும்.

வெள்ளை நிற உள்ளாடை

வெள்ளை நிற உள்ளாடை

வெள்ளை நிறத்தில் லேட்டஸ்ட் உள்ளாடை வேண்டுமானால், இதனை ட்ரை செய்யலாம்.

சிவப்பு நிற ஹாட்டான உள்ளாடை

சிவப்பு நிற ஹாட்டான உள்ளாடை

உங்கள் துணை உங்களையே சுற்ற வேண்டுமா? அப்படியானால் இதை முயற்சி செய்யுங்கள். இதுவும் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டில் இருக்கும் ஒன்று.

நீல நிற உள்ளாடை

நீல நிற உள்ளாடை

சில்க் மற்றும் லேஸ் கலந்த டார்க் நீல நிற உள்ளாடை கூட அணிந்தால் அருமையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பெண்களுக்கான.. லேட்டஸ்ட் ட்ரெண்ட்டில் இருக்கும் உள்ளாடைகள்!!!

Lingerie as a secret weapon, to fit your personality and make it shine. Take a look at some of the fashionable lingerie.
Story first published: Tuesday, February 11, 2014, 11:48 [IST]
Desktop Bottom Promotion