2014 ஆம் ஆண்டு என்டிடிவி விருது விழாவில் தீபிகா படுகோனே!

By Boopathi Lakshmanan

சமீபத்தில் 2014 ஆம் ஆண்டிற்கான என்டிடிவி விருது விழாவானது நடைபெற்றது. இவ்விழாவில் எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே மிகவும் அழகாக புடவையில் வந்திருந்தார். இங்கு அந்த என்டிடிவி விருது விழாவிற்கு தீபிகா படுகோனே மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புடவையில் தீபிகா படுகோனே

புடவையில் தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே ஆலிவ் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த தேவ் ஆர் நில் வடிவமைத்த புடவையில் அசத்தலாக வந்திருந்தார்.

ஸ்டைலான சோளி

ஸ்டைலான சோளி

தீபிகா இந்த புடவைக்கு வெள்ளை மற்றும் கருப்பு கலந்த இலை பிரிண்ட் போடப்பட்ட சோளியை அணிந்து வந்திருப்பது, அந்த புடவையின் அழகையே அதிகரித்து காட்டுகிறது.

அழகான மேக் அப்

அழகான மேக் அப்

தீபிகா போட்டிருந்த மேக் அப் உண்மையிலேயே புடவைக்கு பொருத்தமாக இருந்தது. அதிலும் அவர் கண்களுக்கு போட்டிருந்த அளவான ஸ்மோக்கி மேக் அப் இன்னும் அருமையாக இருந்தது.

தீபிகாவின் ஹேர் ஸ்டைல்

தீபிகாவின் ஹேர் ஸ்டைல்

தீபிகா தற்போதைய ஃபேஷனான பிரெஞ்சு பிரைடு ஹேர் ஸ்டைலை பின்பற்றியிருந்தார். அதென்ன ஸ்டைல் என்று கேட்கிறீர்களா? வேறொன்றும் இல்லை கூந்தலை நுனி வரை பின்னி, பின் நுனியில் ஒரு பேண்ட் போடுவது தான்.

சிவப்பு நிற லிப்ஸ்டிக்

சிவப்பு நிற லிப்ஸ்டிக்

தீபிகா இந்த முறை சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

கோல்டன் நிற காலணி

கோல்டன் நிற காலணி

தீபிகா படுகோனே புடவைக்கு பொருத்தமாக கோல்டன் நிற ஹீல்ஸ் கொண்ட காலணியை அணிந்து வந்திருந்தார்.

தீபிகாவின் மோதிரம்

தீபிகாவின் மோதிரம்

நடிகை தீபிகா படுகோனே ரூபி கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு என்டிடிவி விருது விழாவில் தீபிகா படுகோனே!

Deepika Padukone stunned us at the NDTV Indian of the Year Awards 2014. Wearing a refreshing colour for the season, we couldn't stop staring at the beauty.
Desktop Bottom Promotion